விண்ணுலகின் ராஜனே | Vinnulagin Rajane / Vinnulagin Rajanae / Vinnulagin Raajane / Vinnulagin Raajanae
விண்ணுலகின் ராஜனே
விணை செய்யாத விண்ணக தேவனே
விண்ணுலகின் ராஜனே
விணை செய்யாத விண்ணக தேவனே
எல்லா துதிக்கு பாத்திரர் நீரே
தூதர்களும் போற்றிடும் தூயவரே
எல்லா துதிக்கு பாத்திரர் நீரே
தூதர்களும் போற்றிடும் தூயவரே
விண்ணுலகின் ராஜனே
விணை செய்யாத விண்ணக தேவனே
விண்ணுலகின் ராஜனே
விணை செய்யாத விண்ணக தேவனே
1
வான்தூதர்களோடு நான் இணையவேண்டும்
இணைந்து உம்மை நான் துதிக்க வேண்டும்
வான்தூதர்களோடு நான் இணையவேண்டும்
இணைந்து உம்மை நான் துதிக்க வேண்டும்
உம்மை துதிப்பதே என் வாழ்வின் நோக்கமே
உம்மை துதிப்பதே என் வாழ்வின் நோக்கமே
எல்லா துதிக்கு பாத்திரர் நீரே
தூதர்களும் போற்றிடும் தூயவரே
எல்லா துதிக்கு பாத்திரர் நீரே
தூதர்களும் போற்றிடும் தூயவரே
2
அருகதை இல்லாத என்னை நினைத்தீர்
என் அருகில் வந்து உம்மை துதிக்க வைத்தீர்
அருகதை இல்லாத என்னை நினைத்தீர்
என் அருகில் வந்து உம்மை துதிக்க வைத்தீர்
உம்மை துதிப்பதே நான் செய்த பாக்கியமோ
உம்மை துதிப்பதே நான் செய்த பாக்கியமோ
எல்லா துதிக்கு பாத்திரர் நீரே
தூதர்களும் போற்றிடும் தூயவரே
எல்லா துதிக்கு பாத்திரர் நீரே
தூதர்களும் போற்றிடும் தூயவரே
விண்ணுலகின் ராஜனே
விணை செய்யாத விண்ணக தேவனே
விண்ணுலகின் ராஜனே
விணை செய்யாத விண்ணக தேவனே
விண்ணுலகின் ராஜனே | Vinnulagin Rajane / Vinnulagin Rajanae / Vinnulagin Raajane / Vinnulagin Raajanae | Johnraj Ebenezer | Jayaraj Ebenezer | Rachanya Kumar