வெற்றிக்கொடி பிடித்திடுவோம் / Vetrikkodi Pidithiduvom / Vetri Kodi Pidithiduvom
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வீரநடை நடந்திடுவோம்
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வீரநடை நடந்திடுவோம்
1
வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
ஆவி தாமே கொடி பிடிப்பார்
வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
ஆவி தாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே நீ
அஞ்சாதே என் மகளே
அஞ்சாதே என் மகனே நீ
அஞ்சாதே என் மகளே
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வீரநடை நடந்திடுவோம்
2
ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு நாம்
அலகையை வென்று விட்டோம்
ஆவியின் பட்டயம் உண்டு நாம்
அலகையை வென்று விட்டோம்
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வீரநடை நடந்திடுவோம்
3
காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்கு பின் நடப்போம்
காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்கு பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திருப்பி பார்க்க மாட்டோம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திருப்பி பார்க்க மாட்டோம்
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வீரநடை நடந்திடுவோம்
4
கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்வி
சுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்
சுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வீரநடை நடந்திடுவோம்
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வீரநடை நடந்திடுவோம்
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் / Vetrikkodi Pidithiduvom / Vetri Kodi Pidithiduvom | S. J. Berchmans