வேண்டாம் வேண்டாம் லோக இன்பம் | Vendam Vendam Logo Inbam / Vendaam Vendaam Logo Inbam
வேண்டாம் வேண்டாம் லோக இன்பம்
ஆயுள் காலமாகவே
நேசர் வரவொன்றும் மாத்திரம்
எந்தன் ஆசையே
வேண்டாம் வேண்டாம் லோக இன்பம்
ஆயுள் காலமாகவே
நேசர் வரவொன்றும் மாத்திரம்
எந்தன் ஆசையே
எப்போ நீர் மேகம் வந்திடுவீர்
ஆனந்த நாட்டில் சேர்ந்திடவே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
1
நட்சத்திரங்கள் போல் இந்நாட்டில்
சோபித்த சுத்தர்களை
காணவில்லையே இப்போது
சுத்தர் கூட்டத்தில்
நட்சத்திரங்கள் போல் இந்நாட்டில்
சோபித்த சுத்தர்களை
காணவில்லையே இப்போது
சுத்தர் கூட்டத்தில்
எப்போ நீர் மேகம் வந்திடுவீர்
ஆனந்த நாட்டில் சேர்ந்திடவே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
2
மாய லோகில் போர் புரியும்
துஷ்ட சக்தி யாவையும்
என்றும் ஜெயித்துந்தன் பாதை
ஓடச் செய்யுமே
மாய லோகில் போர் புரியும்
துஷ்ட சக்தி யாவையும்
என்றும் ஜெயித்துந்தன் பாதை
ஓடச் செய்யுமே
எப்போ நீர் மேகம் வந்திடுவீர்
ஆனந்த நாட்டில் சேர்ந்திடவே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
3
கஷ்டங்களும் தாக்கிடுதே
அப்பனே கை தாங்கிடும்
எப்போதும் என் ஆசை
உம்மோடொத்து வாழ்வதே
கஷ்டங்களும் தாக்கிடுதே
அப்பனே கை தாங்கிடும்
எப்போதும் என் ஆசை
உம்மோடொத்து வாழ்வதே
எப்போ நீர் மேகம் வந்திடுவீர்
ஆனந்த நாட்டில் சேர்ந்திடவே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
4
நம்பிக்கையோடக்கரை
நாடடைந்த பரிசுத்தரைக்
காணவும் என் உள்ளம்
மிக வாஞ்சித்திடுதே
நம்பிக்கையோடக்கரை
நாடடைந்த பரிசுத்தரைக்
காணவும் என் உள்ளம்
மிக வாஞ்சித்திடுதே
எப்போ நீர் மேகம் வந்திடுவீர்
ஆனந்த நாட்டில் சேர்ந்திடவே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
5
தேம்பிடுதே ஆசை என்னில்
நேச மணவாளனே
காண்பியுமே பாசமாக
நேச முகத்தை
தேம்பிடுதே ஆசை என்னில்
நேச மணவாளனே
காண்பியுமே பாசமாக
நேச முகத்தை
எப்போ நீர் மேகம் வந்திடுவீர்
ஆனந்த நாட்டில் சேர்ந்திடவே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
வேண்டாம் வேண்டாம் லோக இன்பம்
ஆயுள் காலமாகவே
நேசர் வரவொன்றும் மாத்திரம்
எந்தன் ஆசையே
வேண்டாம் வேண்டாம் லோக இன்பம்
ஆயுள் காலமாகவே
நேசர் வரவொன்றும் மாத்திரம்
எந்தன் ஆசையே
எப்போ நீர் மேகம் வந்திடுவீர்
ஆனந்த நாட்டில் சேர்ந்திடவே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
உண்டோ இன்னும் தாமாந்தங்கள்
காத்துக் காத்து நோக்கிட
சொல்லி என்னைத் தேற்றிடுமே
தேவ ஆவியே
வேண்டாம் வேண்டாம் லோக இன்பம் | Vendam Vendam Logo Inbam / Vendaam Vendaam Logo Inbam | A. Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India