வந்த வழிகள் | Vantha Vazhigal / Vandha Vazhigal
வந்த வழிகள் பின்னோக்கும் போது
என்னை தங்கின இயேசு நாதா
நன்றி சொல்லி துதிப்பதாய் யல்லால்
வேறு ஒன்றும் இல்லை தேவா
நன்றி சொல்லி துதிப்பதாய் யல்லால்
வேறு ஒன்றும் இல்லை தேவா
வந்த வழிகள் பின்னோக்கும் போது
1
வெகுதூரம் முன்னோக்கி போக
பெலன் நல்கினீர் காருணியத்தால்
வெகுதூரம் முன்னோக்கி போக
பெலன் நல்கினீர் காருணியத்தால்
தளரும் நேரங்களிலெல்லாம்
தோள் மீது சுமந்தவரே
தளரும் நேரங்களிலெல்லாம்
தோள் மீது சுமந்தவரே
வந்த வழிகள் பின்னோக்கும் போது
என்னை தங்கின இயேசு நாதா
நன்றி சொல்லி துதிப்பதாய் யல்லால்
வேறு ஒன்றும் இல்லை தேவா
நன்றி சொல்லி துதிப்பதாய் யல்லால்
வேறு ஒன்றும் இல்லை தேவா
வந்த வழிகள் பின்னோக்கும் போது
2
ஓடி மறையும் வேலைகளெல்லாம்
தேடி போஷித்தீர் அன்புடனே
ஓடி மறையும் வேலைகளெல்லாம்
தேடி போஷித்தீர் அன்புடனே
ஜீவியத்தில் நிமிஷங்களெல்லாம்
தெய்வ ஜனத்தை துணையாய் தந்தீர்
ஜீவியத்தில் நிமிஷங்களெல்லாம்
தெய்வ ஜனத்தை துணையாய் தந்தீர்
வந்த வழிகள் பின்னோக்கும் போது
என்னை தங்கின இயேசு நாதா
நன்றி சொல்லி துதிப்பதாய் யல்லால்
வேறு ஒன்றும் இல்லை தேவா
நன்றி சொல்லி துதிப்பதாய் யல்லால்
வேறு ஒன்றும் இல்லை தேவா
வந்த வழிகள் பின்னோக்கும் போது
3
மனவேதனை என்னில் நீர் கண்டு
மனம் ஆறிட தயை காட்டினீர்
மனவேதனை என்னில் நீர் கண்டு
மனம் ஆறிட தயை காட்டினீர்
இருள் சூழ்ந்த பாதைகளெல்லாம்
அருள் ஒளியை முன் சென்றீராய்
இருள் சூழ்ந்த பாதைகளெல்லாம்
அருள் ஒளியை முன் சென்றீராய்
வந்த வழிகள் பின்னோக்கும் போது
என்னை தங்கின இயேசு நாதா
நன்றி சொல்லி துதிப்பதாய் யல்லால்
வேறு ஒன்றும் இல்லை தேவா
நன்றி சொல்லி துதிப்பதாய் யல்லால்
வேறு ஒன்றும் இல்லை தேவா
வந்த வழிகள் பின்னோக்கும் போது
என்னை தங்கின இயேசு நாதா
நன்றி சொல்லி துதிப்பதாய் யல்லால்
வேறு ஒன்றும் இல்லை தேவா
நன்றி சொல்லி துதிப்பதாய் யல்லால்
வேறு ஒன்றும் இல்லை தேவா
வந்த வழிகள் பின்னோக்கும் போது
வந்த வழிகள் | Vantha Vazhigal / Vandha Vazhigal | Clifford Kumar | Bernard Clifford | Clifford Kumar