வாழ் நாளெல்லாம் நன்றி சொல்வேன் | Vaazh Naallellam Nandri Solven / Vaazh Naallellam Nandri Solvaen
வாழ் நாளெல்லாம் நன்றி சொல்வேன்
நல்லவரே வல்லவரே
வாழ் நாளெல்லாம் நன்றி சொல்வேன்
நல்லவரே வல்லவரே
உயிருள்ள நாளெல்லாமே
உம்மை உயர்த்திடுவேன்
வாழ்கின்ற நாளெல்லாமே
உமக்காய் ஓடிடுவேன்
நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
1
கரம் உயர்த்தி துதித்திடுவேன்
காண்பவரே காப்பவரே
கரம் உயர்த்தி துதித்திடுவேன்
காண்பவரே காப்பவரே
உயிருள்ள நாளெல்லாமே
உம்மை உயர்த்திடுவேன்
வாழ்கின்ற நாளெல்லாமே
உமக்காய் ஓடிடுவேன்
நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
2
களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்
படைத்தவரே பரிசுத்தரே
களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்
படைத்தவரே பரிசுத்தரே
உயிருள்ள நாளெல்லாமே
உம்மை உயர்த்திடுவேன்
வாழ்கின்ற நாளெல்லாமே
உமக்காய் ஓடிடுவேன்
நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
3
ஆவியினால் என்னை நிரப்பிடுமே
அக்கினியே கல் மழையே
ஆவியினால் என்னை நிரப்பிடுமே
அக்கினியே கல் மழையே
உயிருள்ள நாளெல்லாமே
உம்மை உயர்த்திடுவேன்
வாழ்கின்ற நாளெல்லாமே
உமக்காய் ஓடிடுவேன்
நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
வாழ் நாளெல்லாம் நன்றி சொல்வேன் | Vaazh Naallellam Nandri Solven / Vaazh Naallellam Nandri Solvaen | Prabhagaran, Jessica Loarine | Nitheesh | Prabhagaran