வாசல்களே உயருங்கள் | Vaasalgale Uyarungal / Vasalgale Uyarungal
வாசல்களே உயருங்கள் மகிமையின் ராஜா பிரவேசிக்கிறார்

சேனைகளின் கர்த்தராம் இவர் பராக்கிரமசாலி இவரே

கன மகிமை துதி உமக்கே ஆமென் அல்லேலூயா
கன மகிமை துதி உமக்கே ஆமென் அல்லேலூயா
1
உம் சமுகம் எங்கள் முன் செல்வதால்
உம் இளைப்பாறுதல் அடைகின்றோம்
உம் சமுகம் எங்கள் முன் செல்வதால்
உம் இளைப்பாறுதல் அடைகின்றோம்
ஜீவனோ மரணமோ ஏதாகிலும் தேவ
அன்பினின்று பிரியாமல் காத்தீர்
ஜீவனோ மரணமோ ஏதாகிலும் தேவ
அன்பினின்று பிரியாமல் காத்தீர்
வாசல்களே உயருங்கள் மகிமையின் ராஜா பிரவேசிக்கிறார்
வாசல்களே உயருங்கள் மகிமையின் ராஜா பிரவேசிக்கிறார்
சேனைகளின் கர்த்தராம் இவர் பராக்கிரமசாலி இவரே
சேனைகளின் கர்த்தராம் இவர் பராக்கிரமசாலி இவரே
கன மகிமை துதி உமக்கே ஆமென் அல்லேலூயா
கன மகிமை துதி உமக்கே ஆமென் அல்லேலூயா
2
உந்தன் பெலத்தில் நீர் எழுந்தருளி
உயர் பெலத்தால் எங்கள் இடைக்கட்டினீர்
உந்தன் பெலத்தில் நீர் எழுந்தருளி
உயர் பெலத்தால் எங்கள் இடைக்கட்டினீர்
சேனைக்குள் பாய்ந்து ஜெயமெடுத்தோம் உயர்
மதிலையும் தாண்டிட பெலனளித்தீர்
சேனைக்குள் பாய்ந்து ஜெயமெடுத்தோம் உயர்
மதிலையும் தாண்டிட பெலனளித்தீர்
வாசல்களே உயருங்கள் மகிமையின் ராஜா பிரவேசிக்கிறார்
வாசல்களே உயருங்கள் மகிமையின் ராஜா பிரவேசிக்கிறார்
சேனைகளின் கர்த்தராம் இவர் பராக்கிரமசாலி இவரே
சேனைகளின் கர்த்தராம் இவர் பராக்கிரமசாலி இவரே
கன மகிமை துதி உமக்கே ஆமென் அல்லேலூயா
கன மகிமை துதி உமக்கே ஆமென் அல்லேலூயா
3
வல்லமை அதிகாரமுள்ள வார்த்தை
வாய்க்குமே அனுப்புகிற காரியம்
வல்லமை அதிகாரமுள்ள வார்த்தை
வாய்க்குமே அனுப்புகிற காரியம்
கேட்கும் என் வார்த்தையில் நிலைத்திருந்தால் நீங்கள்
கேட்கிறவைகளைக் கொடுப்பேன் என்றீர்
கேட்கும் என் வார்த்தையில் நிலைத்திருந்தால் நீங்கள்
கேட்கிறவைகளைக் கொடுப்பேன் என்றீர்
வாசல்களே உயருங்கள் மகிமையின் ராஜா பிரவேசிக்கிறார்
வாசல்களே உயருங்கள் மகிமையின் ராஜா பிரவேசிக்கிறார்
சேனைகளின் கர்த்தராம் இவர் பராக்கிரமசாலி இவரே
சேனைகளின் கர்த்தராம் இவர் பராக்கிரமசாலி இவரே
கன மகிமை துதி உமக்கே ஆமென் அல்லேலூயா
கன மகிமை துதி உமக்கே ஆமென் அல்லேலூயா
4
உந்தன் தீர்மானத்தால் அழைக்கப்பட்டு
உம்மில் அன்பு வைத்த எங்களுக்கு
உந்தன் தீர்மானத்தால் அழைக்கப்பட்டு
உம்மில் அன்பு வைத்த எங்களுக்கு
சகலமும் நன்மைக்காய் நடப்பதினால் நாங்கள்
சந்தோஷமாய் என்றும் முன் செல்கிறோம்
சகலமும் நன்மைக்காய் நடப்பதினால் நாங்கள்
சந்தோஷமாய் என்றும் முன் செல்கிறோம்
வாசல்களே உயருங்கள் மகிமையின் ராஜா பிரவேசிக்கிறார்
வாசல்களே உயருங்கள் மகிமையின் ராஜா பிரவேசிக்கிறார்
சேனைகளின் கர்த்தராம் இவர் பராக்கிரமசாலி இவரே
சேனைகளின் கர்த்தராம் இவர் பராக்கிரமசாலி இவரே
கன மகிமை துதி உமக்கே ஆமென் அல்லேலூயா
கன மகிமை துதி உமக்கே ஆமென் அல்லேலூயா
5
ஆதி அன்பால் அன்புகூர்ந்தோருக்கும்
ஆதி கிரியைகள் செய்வோருக்கும்
ஆதி அன்பால் அன்புகூர்ந்தோருக்கும்
ஆதி கிரியைகள் செய்வோருக்கும்
ஆயத்தமாக்கிய நன்மைகளை நாங்கள்
ஆயத்தமுள்ளோராய்ச் சுதந்தரிப்போம்