வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் | Vaanamum Boomiyum Malai Pallathakum / Vaanamum Bomiyum Malai Pallaththakum / Vaanamum Boomiyum Malai Pallathaakum / Vaanamum Boomiyum Malai Pallaththaakum
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர்
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர்
1
சந்திர சூரியன் சகலமும் வணங்குதே
எந்தனின் இதயமும் இன்பத்தால் பொங்குதே
சந்திர சூரியன் சகலமும் வணங்குதே
எந்தனின் இதயமும் இன்பத்தால் பொங்குதே
உந்தனின் கிருபையை எண்ணவும் முடியாதே
தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர்
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர்
2
பச்சை கம்பள வயல் பரமனை போற்றுதே
பறவை இனங்களும் பாடித்துதிக்குதே
பச்சை கம்பள வயல் பரமனை போற்றுதே
பறவை இனங்களும் பாடித்துதிக்குதே
பக்தரின் உள்ளங்கள் பரவசம் அடையுதே
பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர்
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர்
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர்
3
உடல் நலம் பெற்றதால் உள்ளமும் பொங்குதே
கடல் போல கருண்யம் கண்டதால் கொள்ளுதே
உடல் நலம் பெற்றதால் உள்ளமும் பொங்குதே
கடல் போல கருண்யம் கண்ட தால்கொள்ளுதே
கடலலை இயேசுவின் பாதம் தழுவுதே
திடமான ஆண்டவர் நல்லவர் வல்லவர்
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர்
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர்
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் | Vaanamum Boomiyum Malai Pallathakum / Vaanamum Bomiyum Malai Pallaththakum / Vaanamum Boomiyum Malai Pallathaakum / Vaanamum Boomiyum Malai Pallaththaakum | Bharathi Paul
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் | Vaanamum Boomiyum Malai Pallathakum / Vaanamum Bomiyum Malai Pallaththakum / Vaanamum Boomiyum Malai Pallathaakum / Vaanamum Boomiyum Malai Pallaththaakum | Sweet Voice Melodies, Madurai, Tamil Nadu, India
