வானம் பூமி படைத்த தேவா | Vaanam Bhoomi Padaitha Deva / Vaanam Bhoomi Padaiththa Deva / Vaanam Bhoomi Padaitha Devaa / Vaanam Bhoomi Padaiththa Devaa
வானம் பூமி படைத்த தேவா
வந்து இறங்குமே
வரம் தந்து அருள் பொழிந்து எங்களை
வாழச் செய்யுமே
வானம் பூமி ஆளும் தேவா
வந்து இறங்குமே
கரம் வைத்து அருள் பொழிந்து எங்களை
வாழச் செய்யுமே
1
நானிலத்தில் எங்கள் மாநிலத்தில்
உந்தன் கரத்தை வைத்திடும்
தேசத்திலே இந்த தேசத்திலே
உந்தன் கரத்தை வைத்திடும்
நானிலத்தில் எங்கள் மாநிலத்தில்
உந்தன் கரத்தை வைத்திடும்
தேசத்திலே இந்த தேசத்திலே
உந்தன் கரத்தை வைத்திடும்
ஆசீர்வதித்திடும்
வானம் பூமி ஆளும் தேவா
வந்து இறங்குமே
கரம் வைத்து அருள் பொழிந்து எங்களை
வாழச் செய்யுமே
2
ஆலயத்தில் எங்கள் ஆராதனையில்
எழுந்தருளுமே
ஆராதிக்கும் தேவ ஜனங்கள் மீது
அபிஷேகம் இறங்கட்டும்
ஆலயத்தில் எங்கள் ஆராதனையில்
எழுந்தருளுமே
ஆராதிக்கும் தேவ ஜனங்கள் மீது
அபிஷேகம் இறங்கட்டும்
ஆசீர்வதித்திடும்
வானம் பூமி ஆளும் தேவா
வந்து இறங்குமே
கரம் வைத்து அருள் பொழிந்து எங்களை
வாழச் செய்யுமே
3
ஊழியத்தில் எங்கள் ஊழியத்தில்
உந்தன் கரத்தை வைத்திடும்
பலத்த கிரியை தேசத்தில் நடக்க
அனுக்கிரகம் செய்யும்
ஊழியத்தில் எங்கள் ஊழியத்தில்
உந்தன் கரத்தை வைத்திடும்
பலத்த கிரியை தேசத்தில் நடக்க
அனுக்கிரகம் செய்யும்
ஆசீர்வதித்திடும்
வானம் பூமி ஆளும் தேவா
வந்து இறங்குமே
கரம் வைத்து அருள் பொழிந்து எங்களை
வாழச் செய்யுமே
வானம் பூமி படைத்த தேவா | Vaanam Bhoomi Padaitha Deva / Vaanam Bhoomi Padaiththa Deva / Vaanam Bhoomi Padaitha Devaa / Vaanam Bhoomi Padaiththa Devaa | J. Allen Paul | J. Allen Paul