உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் / Uyirthelundhar Uyirthelundhar / Uyirtheluthar Uyirthelunthar / Uyirthezhundhar Uyirthezhundhar / Uyirthezhunthar Uyirthezhunthar
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
மரணத்தை ஜெயித்தவரே உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
பாதாளம் வென்றவர் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
மரணத்தை ஜெயித்தவரே உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
பாதாளம் வென்றவர் உயிர்த்தெழுந்தார்
எழுந்தார் உயிரோடு எழுந்தார்
ஜெயித்தார் சாத்தானை ஜெயித்தார்
எழுந்தார் உயிரோடு எழுந்தார்
ஜெயித்தார் சாத்தானை ஜெயித்தார்
எழுந்தார் உயிரோடு எழுந்தார்
ஜெயித்தார் சாத்தானை ஜெயித்தார்
1
சாவுக்கு அதிபதியான
சாத்தானை காலின் கீழ் மிதித்தார்
சாவுக்கு அதிபதியான
சாத்தானை காலின் கீழ் மிதித்தார்
எழுந்தார் உயிரோடு எழுந்தார்
இயேசு நேற்றும் இன்றும் என்றும் ஜீவிக்கின்றார்
எழுந்தார் உயிரோடு எழுந்தார்
இயேசு நேற்றும் இன்றும் என்றும் ஜீவிக்கின்றார்
எழுந்தார் உயிரோடு எழுந்தார்
ஜெயித்தார் சாத்தானை ஜெயித்தார்
எழுந்தார் உயிரோடு எழுந்தார்
ஜெயித்தார் சாத்தானை ஜெயித்தார்
எழுந்தார் உயிரோடு எழுந்தார்
ஜெயித்தார் சாத்தானை ஜெயித்தார்
2
சாத்தானின் அதிகாரம் எல்லாம்
சிலுவையில் ஒளிந்துகொண்டார்
சாத்தானின் அதிகாரம் எல்லாம்
சிலுவையில் ஒளிந்துகொண்டார்
மரித்து உயிரோடு எழுந்தார்
இயேசு சாவாமை உள்ளவர் என்றார்
மரித்து உயிரோடு எழுந்தார்
இயேசு சாவாமை உள்ளவர் என்றார்
எழுந்தார் உயிரோடு எழுந்தார்
ஜெயித்தார் சாத்தானை ஜெயித்தார்
எழுந்தார் உயிரோடு எழுந்தார்
ஜெயித்தார் சாத்தானை ஜெயித்தார்
எழுந்தார் உயிரோடு எழுந்தார்
ஜெயித்தார் சாத்தானை ஜெயித்தார்
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
மரணத்தை ஜெயித்தவரே உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
பாதாளம் வென்றவர் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
மரணத்தை ஜெயித்தவரே உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
பாதாளம் வென்றவர் உயிர்த்தெழுந்தார்
எழுந்தார் உயிரோடு எழுந்தார்
ஜெயித்தார் பாதாளம் ஜெயித்தார்
எழுந்தார் உயிரோடு எழுந்தார்
சாத்தானை காலின் கீழ் மிதித்தார் அல்லேலூயா
எழுந்தார் உயிரோடு எழுந்தார்
சாத்தானை காலின் கீழ் மிதித்தார்