உயிரோடு எழுந்தீரே | Uyirodu Yeluntheere / Uyirodu Yelundheere / Uyirodu Yeluntheerae / Uyirodu Yelundheerae
உயிரோடு எழுந்தீரே | Uyirodu Yeluntheere / Uyirodu Yelundheere / Uyirodu Yeluntheerae / Uyirodu Yelundheerae / Uyirodu Yezhuntheere / Uyirodu Yezhundheere / Uyirodu Yezhuntheerae / Uyirodu Yezhundheerae
உயிரோடு எழுந்தீரே
இயேசுவே நீர் மட்டுமே
உயிரோடு கலந்தீரே
இயேசுவே நீர் மட்டுமே
ஊற்றுண்ட பரிமளமே
உன்னதம் எழுந்தவரே
புகழ்ச்சிகுரியவரே
நித்திய பரிசுத்தரே
நீதியின் அதிபதியே
நேசத்திற்குரியவரே
உம்மை ஆராதிப்போம்
அன்பினால் முத்தம் செய்கின்றோம்
உம்மை ஆராதிப்போம்
அன்பினால் முத்தம் செய்கின்றோம்
கல் மனமும் கரைந்திடுதே
இயேசுவின் பிரசன்னத்தாலே
காரிருளும் அகன்றிடுதே
இயேசுவின் பிரசன்னத்தாலே
ஊற்றுண்ட பரிமளமே
உன்னதம் எழுந்தவரே
புகழ்ச்சிகுரியவரே
நித்திய பரிசுத்தரே
நீதியின் அதிபதியே
நேசத்திற்குரியவரே
உம்மை ஆராதிப்போம்
அன்பினால் முத்தம் செய்கின்றோம்
உம்மை ஆராதிப்போம்
அன்பினால் முத்தம் செய்கின்றோம்
உயிரோடு எழுந்தீரே
இயேசுவே நீர் மட்டுமே
உயிரோடு கலந்தீரே
இயேசுவே நீர் மட்டுமே
ஊற்றுண்ட பரிமளமே
உன்னதம் எழுந்தவரே
புகழ்ச்சிகுரியவரே
நித்திய பரிசுத்தரே
நீதியின் அதிபதியே
நேசத்திற்குரியவரே
ஊற்றுண்ட பரிமளமே
உன்னதம் எழுந்தவரே
புகழ்ச்சிகுரியவரே
நித்திய பரிசுத்தரே
நீதியின் அதிபதியே
நேசத்திற்குரியவரே
உம்மை ஆராதிப்போம்
அன்பினால் முத்தம் செய்கின்றோம்
உம்மை ஆராதிப்போம்
அன்பினால் முத்தம் செய்கின்றோம்
உம்மை ஆராதிப்போம்
அன்பினால் முத்தம் செய்கின்றோம்
உம்மை ஆராதிப்போம்
அன்பினால் முத்தம் செய்கின்றோம்
உயிரோடு எழுந்தீரே | Uyirodu Yeluntheere / Uyirodu Yelundheere / Uyirodu Yeluntheerae / Uyirodu Yelundheerae / Uyirodu Yezhuntheere / Uyirodu Yezhundheere / Uyirodu Yezhuntheerae / Uyirodu Yezhundheerae | D. Melvin Manesh | Stephen J Renswick