உயிர்கள் அனைத்திற்கும் | Uyirgal Anaithirkum / Uyirgal Anaiththirkum
பாழாக்கும் கொள்ளை நோய்
பரவாமல் பார்த்துக் கொள்ளும்
கர்த்தாவே மனமிரங்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்
பரவாமல் பார்த்துக் கொள்ளும்
கர்த்தாவே மனமிரங்கும்
நீர் சொன்னால் ஆகும்
நீர் கட்டளையிட்டால் போதும்
நீர் சொன்னால் ஆகும்
நீர் கட்டளையிட்டால் போதும்
உயிர்கள் அனைத்திற்கும் தெய்வமே
உதவி செய்திடும் இயேசுவே
மனித இனத்திற்கு தெய்வமே
மன்னித்து உதவிடும் இயேசுவே
பாழாக்கும் கொள்ளை நோய்
பரவாமல் பார்த்துக் கொள்ளும்
கர்த்தாவே மனமிரங்கும்
1
உமது வருகைகுண்டான அடையாளம்
இது என்று அறிவோம்
உமது வருகைகுண்டான அடையாளம்
இது என்று அறிவோம்
ஆனாலும் உம்மை தான் நம்பி உள்ளோம்
உம் கருணையால் இன்று உதவி செய்யும்
ஆனாலும் உம்மை தான் நம்பி உள்ளோம்
உம் கிருபையால் இன்று உதவி செய்யும்
உயிர்கள் அனைத்திற்கும் தெய்வமே
உதவி செய்திடும் இயேசுவே
மனித இனத்திற்கு தெய்வமே
மன்னித்து உதவிடும் இயேசுவே
பாழாக்கும் கொள்ளை நோய்
பரவாமல் பார்த்துக் கொள்ளும்
கர்த்தாவே மனமிரங்கும்
2
உமது கோபத்திற்கு முன்னால்
யார் நின்று நிலை நிற்க கூடும்
உமது கோபத்திற்கு முன்னால்
யார் எதிர்த்து நின்று நிலை நிற்க கூடும்
உம் கோபம் ஒரு இமைப்போழுதாகும்
உம் தயவு நீடிய வாழ்வாகும்
உம் கோபம் ஒரு இமைப்போழுதாகும்
உம் தயவு நீடிய வாழ்வாகும்
உயிர்கள் அனைத்திற்கும் தெய்வமே
உதவி செய்திடும் இயேசுவே
மனித இனத்திற்கு தெய்வமே
மன்னித்து உதவிடும் இயேசுவே
பாழாக்கும் கொள்ளை நோய்
பரவாமல் பார்த்துக் கொள்ளும்
கர்த்தாவே மனமிரங்கும்
உயிர்கள் அனைத்திற்கும் | Uyirgal Anaithirkum / Uyirgal Anaiththirkum | D. Joseph Karikalan / Glory Ministry | Steve Benaiah
