உயர்ந்தவர் நீர் | Uyarndhavar Neer
உயர்ந்தவர் நீர் உன்னதர் நீர்
பதினாயிரங்களில் சிறந்தவர் நீர்
வல்லவர் நீர் மகத்துவர் நீர்
கேருபீன்கள் மத்தியில் வாசம் செய்கிறீர்
பரிசுத்தரே பரிசுத்தரே
உம்மை உயர்த்தியே ஆராதிப்பேன்
மகத்துவரே மகிமை உள்ளவவரே
உம்மை உயர்த்தியே ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன்
1
வானங்களில் உயர்ந்திருக்கிறீர்
வல்லமையாய் ஆட்சி செய்கிறீர்
வானங்களில் வீற்றிருக்கிறீர்
வல்லமையாய் ஆட்சி செய்கிறீர்
வரப்போகும் எந்தன் மணவாளரே
உம்மையன்றி யாரை துதிப்பேன்
வரப்போகும் எந்தன் மஹாராஜாவே
உம்மையன்றி யாரை சேவிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன்
2
சேனைகளின் கர்த்தர் நீரே
சிங்காசனம் வீற்றிருக்கிறீர்
சேனைகளின் கர்த்தர் நீரே
சிங்காசனம் வீற்றிருக்கிறீர்
வரப்போகும் எந்தன் மணவாளரே
உம்மையன்றி யாரை துதிப்பேன்
வரப்போகும் எந்தன் மஹாராஜாவே
உம்மையன்றி யாரை சேவிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன்
உயர்ந்தவர் நீர் | Uyarndhavar Neer | Blessed Prince P. | John Rohith
