உசுரே நீங்கதான் | Usurae Neengathan / Usurae Neengadhan / Usurae Neengathaan / Usurae Neengadhaan

உசுரே நீங்கதான் | Usurae Neengathan / Usurae Neengadhan / Usurae Neengathaan / Usurae Neengadhaan

நீங்கதான் நீங்கதான் நீங்கதான் நீங்கதான்
நீங்கதான் நீங்கதான் நீங்கதான் நீங்கதான்

உயிரே நீங்கதான் உசுரே நீங்கதான்
உணர்வும் நீங்கதான் உறவும் நீங்கதான்
உயிரே நீங்கதான் உசுரே நீங்கதான்
உணர்வும் நீங்கதான் உறவும் நீங்கதான்

நீங்கதான் நீங்கதான் நீங்கதான் நீங்கதான்
நீங்கதான் நீங்கதான் நீங்கதான் நீங்கதான்

மண்ணில் விழுந்த விண்ணக பூவே
மண்ணில் விழுந்த காரணம் நானோ
மன்னித்து மறுவாழ்வே ஈந்தவே

மண்ணில் விழுந்த விண்ணக பூவே
மண்ணில் விழுந்த காரணம் நானோ
மன்னித்து மறுவாழ்வே ஈந்தவே

மலரே வாழ்வை மலர செய்தீரே
மறைவே என்னை மறைத்து கொண்டீரே
மலரே வாழ்வை மலர செய்தீரே
மறைவே என்னை மறைத்து கொண்டீரே

உயிரே நீங்கதான் உசுரே நீங்கதான்
உணர்வும் நீங்கதான் உறவும் நீங்கதான்

சுழல் வந்து அல்லும் போது
தென்றல் காத்து என்மேல் வீசி
அமல தக்க படகை கரை சேர்த்தீர்

சுழல் வந்து அல்லும் போது
தென்றல் காத்து என்மேல் வீசி
அமல தக்க படகை கரை சேர்த்தீர்

தென்றலே குளிரே மலையே
என்னை நனைத்து வீட்டீரே
தென்றலே குளிரே மலையே
என்னை நனைத்து வீட்டீரே

உயிரே நீங்கதான் உசுரே நீங்கதான்
உணர்வும் நீங்கதான் உறவும் நீங்கதான்
உயிரே நீங்கதான் உசுரே நீங்கதான்
உணர்வும் நீங்கதான் உறவும் நீங்கதான்

நீங்கதான் நீங்கதான் நீங்கதான் நீங்கதான்
நீங்கதான் நீங்கதான் நீங்கதான் இயேசுதான்

உசுரே நீங்கதான் | Usurae Neengathan / Usurae Neengadhan / Usurae Neengathaan / Usurae Neengadhaan | Titus Samuel | Vinny Allegro | Titus Samuel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!