உங்கள் மீது கண்கள் வைத்து | Ungal Meethu Kangal Vaithu / Ungal Meedhu Kangal Vaithu / Ungal Meethu Kangal Vaiththu / Ungal Meedhu Kangal Vaiththu

உங்கள் மீது கண்கள் வைத்து | Ungal Meethu Kangal Vaithu / Ungal Meedhu Kangal Vaithu / Ungal Meethu Kangal Vaiththu / Ungal Meedhu Kangal Vaiththu

உங்கள் மீது கண்கள் வைத்து
கருத்தாய் விசாரிப்பவர்
இன்ப நல் மீட்பர்
இயேசுவின் மீது உங்கள்
பாரத்தை வைத்திடுங்கள்

உங்கள் மீது கண்கள் வைத்து
கருத்தாய் விசாரிப்பவர்
இன்ப நல் மீட்பர்
இயேசுவின் மீது உங்கள்
பாரத்தை வைத்திடுங்கள்

உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள்
உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள்

தோற்கடித்து காலடியில் கீழ்ப்படுத்தி
வீழ்த்திடுங்கள் சாத்தானை வீழ்த்திடுங்கள்

உங்கள் மீது கண்கள் வைத்து | Ungal Meethu Kangal Vaithu / Ungal Meedhu Kangal Vaithu / Ungal Meethu Kangal Vaiththu / Ungal Meedhu Kangal Vaiththu| Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

உங்கள் மீது கண்கள் வைத்து | Ungal Meethu Kangal Vaithu / Ungal Meedhu Kangal Vaithu / Ungal Meethu Kangal Vaiththu / Ungal Meedhu Kangal Vaiththu| Good News Friends, Ooty, Tamil Nadu, India

உங்கள் மீது கண்கள் வைத்து | Ungal Meethu Kangal Vaithu / Ungal Meedhu Kangal Vaithu / Ungal Meethu Kangal Vaiththu / Ungal Meedhu Kangal Vaiththu| Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!