உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன் | Unga Pilla Naan Vanthirukiren / Unga Pilla Naan Vandhirukiren
உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்
உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்
உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்
உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்
நீங்க நினையாத தூரம் போனேன்
இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா
நீங்க நினையாத தூரம் போனேன்
இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா
உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்
உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்
உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்
உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்
1
உம்ம விட்டு நான் தூரம் போனேன்
பாவ முள்ளில் நான் சிக்கிக் கொண்டேன்
உம்ம விட்டு நான் தூரம் போனேன்
பாவ முள்ளில் நான் சிக்கிக் கொண்டேன்
சுற்றிலும் உங்கள தேடினேப்பா
கண் எட்டும் தூரத்தில் நின்னீங்கப்பா
சுற்றிலும் உங்கள தேடினேப்பா
கண் எட்டும் தூரத்தில் நின்னீங்கப்பா
நீங்க நினையாத தூரம் போனேன்
இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா
நீங்க நினையாத தூரம் போனேன்
இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா
2
உம் சித்தம் இல்லாமல் போனேன் அப்பா
உயர் வாழ்வு உண்டென்று மறந்தேன் அப்பா
உம் சித்தம் இல்லாமல் போனேன் அப்பா
உயர் வாழ்வு உண்டென்று மறந்தேன் அப்பா
என் வாழ்வில் உம் சித்தம் நிறைவேறிட
உம் சேவை செய்ய நான் துடிப்பேன் அப்பா
என் வாழ்வில் உம் சித்தம் நிறைவேறிட
உம் சேவை செய்ய நான் துடிப்பேன் அப்பா
நீங்க நினையாத தூரம் போனேன்
இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா
நீங்க நினையாத தூரம் போனேன்
இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா
3
கால்கள் வழுவாமல் காத்தீங்கப்பா
தனிமை உணராமல் சுமந்தீங்கப்பா
கால்கள் வழுவாமல் காத்தீங்கப்பா
தனிமை உணராமல் சுமந்தீங்கப்பா
ஒவ்வொரு நாட்களும் கூட வந்தீர்
ஒவ்வொரு நிமிடமும் சுமந்து கொண்டீர்
ஒவ்வொரு நாட்களும் கூட வந்தீர்
ஒவ்வொரு நிமிடமும் சுமந்து கொண்டீர்
நீங்க நினையாத தூரம் போனேன்
இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா
நீங்க நினையாத தூரம் போனேன்
இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா
உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்
உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்
உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்
உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்
நீங்க நினையாத தூரம் போனேன்
இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா
நீங்க நினையாத தூரம் போனேன்
இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா
இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா
இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா
உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன் | Unga Pilla Naan Vanthirukiren / Unga Pilla Naan Vandhirukiren | Praiselin J Blessy