உம்மில் அன்புகூர்ந்து | Ummil Anbukoornthu / Ummil Anbukoorndhu

உம்மில் அன்புகூர்ந்து | Ummil Anbukoornthu / Ummil Anbukoorndhu

உம்மில் அன்புகூர்ந்து ஆராதித்து போற்றிடுவேன்
உம்மில் அன்புகூர்ந்து ஆராதித்து போற்றிடுவேன்

உம் நாமம் உயர்த்திடுவேன்
இயேசுவே இயேசுவே
உம் நாமம் உயர்த்திடுவேன்

உம்மையே ஆராதிப்பேன் நான்
உம்மையே ஆராதிப்பேன்

உம்மில் அன்புகூர்ந்து ஆராதித்து போற்றிடுவேன்
உம்மில் அன்புகூர்ந்து ஆராதித்து போற்றிடுவேன்

1
நீரே என் மேய்ப்பர்
நான் உமது செம்மறி
குறைவின்றி போஷிக்கின்றீர்

நீரே என் மேய்ப்பர்
நான் உமது செம்மறி
குறைவின்றி போஷிக்கின்றீர்

யேகோவா ரோஹி நீர் இருக்கும் போது
ஒருபோதும் கலங்கிடேனே
யேகோவா ரோஹி நீர் இருக்கும் போது
ஒருபோதும் கலங்கிடேனே நான்
ஒருபோதும் பயந்திடேனே

உம்மில் அன்புகூர்ந்து ஆராதித்து போற்றிடுவேன்
உம்மில் அன்புகூர்ந்து ஆராதித்து போற்றிடுவேன்

2
நீரே என் நேசர்
நான் உமது சொந்தம்
அளவில்லா அன்புகூர்ந்தீரே

நீரே என் நேசர்
நான் உமது சொந்தம்
அளவில்லா அன்புகூர்ந்தீரே

ஏலோகீம் அகாவா நீர் இருக்கும் போது
தனிமை எனக்கில்லையே
ஏலோகீம் அகாவா நீர் இருக்கும் போது
தனிமை எனக்கில்லையே
நீர் எந்தன் துணையாளரே

உம்மில் அன்புகூர்ந்து ஆராதித்து போற்றிடுவேன்
உம்மில் அன்புகூர்ந்து ஆராதித்து போற்றிடுவேன்

3
நீரே என் அடைக்கலம்
நான் நம்பும் துருகம்
எனை சூழ்ந்து காப்பவரே

நீரே என் அடைக்கலம்
நான் நம்பும் துருகம்
எனை சூழ்ந்து காப்பவரே

யெகோவா கெத்மா நீர் இருக்கும் போது
தீமைகள் அணுகாதே
யெகோவா கெத்மா நீர் இருக்கும் போது
தீமைகள் அணுகாதே ஒரு
சேதமும் நேரிடாதே.

உம்மில் அன்புகூர்ந்து ஆராதித்து போற்றிடுவேன்
உம்மில் அன்புகூர்ந்து ஆராதித்து போற்றிடுவேன்

உம் நாமம் உயர்த்திடுவேன்
இயேசுவே இயேசுவே
உம் நாமம் உயர்த்திடுவேன்

உம்மையே ஆராதிப்பேன் நான்
உம்மையே ஆராதிப்பேன்

உம்மில் அன்புகூர்ந்து ஆராதித்து போற்றிடுவேன்

உம்மில் அன்புகூர்ந்து | Ummil Anbukoornthu / Ummil Anbukoorndhu | S. Gnanaprahasam | Vijay Aaron Elangovan | S. Gnanaprahasam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!