உம்மால் அழைக்கப்பட்டு / Ummal Alaikkappattu / Ummal Azhaikapattu / Ummal Alaikapattu / Ummal Azhaika Pattu
உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும்
உமது பிள்ளைகளுக்கு
எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும்
அன்பு தெய்வம் நீரே

1
நடந்ததோ நடப்பதோ நடக்கவிருக்கும் காரியமோ
எதுவுமே உமதன்பாய் என்னிடம் இருந்து பிரிக்குமோ

2
முன்னறிந்தீராய் முன்குறிதீராய் உமது பிள்ளைகளை அழைத்தீராய்
அழைக்கப்பட்ட்ட எம்மை நீதிமானாகி மகிமை படுத்தி மகிழ்ந்தீராய்

3
எங்களுக்காக இயேசுவை கூட மாசற்ற பலியாய் தந்துவிட்டீர்
ஏங்கி நிற்கும் உந்தன் பிள்ளைகட்கு மற்றவை எல்லாம் தந்தருள்வீர்