உம்மை துதிக்கிறோம் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம் | Ummai Thuthikirom Potrukirom Vazhthukirom / Ummai Thuthikirom Potrukirom Vaalzhthukirom
உம்மை துதிக்கிறோம் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம் | Ummai Thuthikirom Potrukirom Vazhthukirom / Ummai Thuthikirom Potrukirom Vaalzhthukirom / Ummai Thudhikirom Potrugirom Vazhthukirom / Ummai Thudhikirom Potrukirom Vaalzhthukirom / Ummai Thuthikkirom Pottrukirom Vazhththukirom / Ummai Thuthikkirom Pottrukirom Vaazhththukirom / Ummai Thuthikkirom Pottrugirom Vazhththukirom / Ummai Thuthikkirom Pottrugirom Vaazhththukirom
உம்மை துதிக்கிறோம் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்
வல்ல தேவன் நீரே என்றும் வணங்கிடுவோம்
உம்மை துதிக்கிறோம் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்
வல்ல தேவன் நீரே என்றும் வணங்கிடுவோம்
1
செங்கடல் ரெண்டாக பிளந்தவரே
யோர்தானில் வழியை திறந்தவரே
செங்கடல் ரெண்டாக பிளந்தவரே
யோர்தானில் வழியை திறந்தவரே
எரிகோவைத் தகர்த்திடும் வல்ல தேவனே
எரிகோவைத் தகர்த்திடும் வல்ல தேவனே
நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்
நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்
உம்மை துதிக்கிறோம் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்
வல்ல தேவன் நீரே என்றும் வணங்கிடுவோம்
உம்மை துதிக்கிறோம் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்
வல்ல தேவன் நீரே என்றும் வணங்கிடுவோம்
2
சத்துருவைக் கலங்கப்பண்ணும் தேவன் நீரே
தத்தளிப்பின் பாத்திரத்தை நீக்குபவரே
சத்துருவைக் கலங்கப்பண்ணும் தேவன் நீரே
தத்தளிப்பின் பாத்திரத்தை நீக்குபவரே
துஷ்டன் இனி என் வழியே வருவதில்லை
துஷ்டன் இனி என் வழியே வருவதில்லை
பாதையிலே தூதர் என்னை தாங்கிடுவார்
பாதையிலே தூதர் என்னை தாங்கிடுவார்
உம்மை துதிக்கிறோம் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்
வல்ல தேவன் நீரே என்றும் வணங்கிடுவோம்
உம்மை துதிக்கிறோம் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்
வல்ல தேவன் நீரே என்றும் வணங்கிடுவோம்
3
தடைகளை உடைத்திடும் வல்ல தேவனே
பாதைகளை செவ்வையாக்கும் நல்ல தேவனே
தடைகளை உடைத்திடும் வல்ல தேவனே
பாதைகளை செவ்வையாக்கும் நல்ல தேவனே
அந்தகார பொக்கிஷங்கள் தருபவரே
அந்தகார பொக்கிஷங்கள் தருபவரே
ஒளிப்பிடத்தின் புதையல்கள் எனக்குத் தானே