உம்மைப்போல தெய்வமில்லை / Ummai Pola Deivamilla
உம்மைப்போல தெய்வமில்லை
உம்மைப்போல அழகுயில்ல
உம்மை நானே துதிப்பேன் துதிப்பேன்
உம்மைப்போல தெய்வமில்லை
உம்மைப்போல அழகுயில்ல
உம்மை நானே துதிப்பேன் துதிப்பேன்
1
வியாதி என்று உன்னையே ஒதுக்கிவைப்பாரே
உனக்கு பெலன் கொடுக்கும் தேவன் நானே
வியாதி என்று உன்னையே ஒதுக்கிவைப்பாரே
உனக்கு பெலன் கொடுக்கும் தேவன் நானே
நீ படும் பாரமோ எனக்குத் தெரியுமே
நீ படும் பாரமோ எனக்குத் தெரியுமே
நானே உன் பாரம் அறிந்திருக்கிறேன்
நானே உன் பாரம் அறிந்திருக்கிறேன்
உம்மைப்போல தெய்வமில்லை
உம்மைப்போல அழகுயில்ல
உம்மை நானே துதிப்பேன் துதிப்பேன்
2
மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் உம்பேரில்
பற்றுதலாய் இருப்பதே எனக்கு பாக்கியம்
மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் உம்பேரில்
பற்றுதலாய் இருப்பதே எனக்கு பாக்கியம்
கர்த்தரையே நம்பிக்கையாக கொண்டிருக்கின்ற
கர்த்தரையே நம்பிக்கையாக கொண்டிருக்கின்ற
மனுஷன் பாக்கியவானே
மனுஷி பாக்யவதியே
உம்மைப்போல தெய்வமில்லை
உம்மைப்போல அழகுயில்ல
உம்மை நானே துதிப்பேன் துதிப்பேன்
3
தகப்பனும் தாயும் கைவிடும் வேளையில்
நான் உன்னை மறப்பேனோ மறந்துபோவேனோ
தகப்பனும் தாயும் கைவிடும் வேளையில்
நான் உன்னை மறப்பேனோ மறந்துபோவேனோ
நீ என் பிள்ளையாக நான் உன்னை தெரிந்துகொண்டேன்
நீ என் பிள்ளையாக நான் உன்னை தெரிந்துகொண்டேன்
தாயின் வயிற்றில் உன்னை உருவாக்கினேன்
தாயின் வயிற்றில் உன்னை உருவாக்கினேன்
உம்மைப்போல தெய்வமில்லை
உம்மைப்போல அழகுயில்ல
உம்மை நானே துதிப்பேன் துதிப்பேன்
உம்மைப்போல தெய்வமில்லை
உம்மைப்போல அழகுயில்ல
உம்மை நானே துதிப்பேன் துதிப்பேன்
உம்மைப்போல தெய்வமில்லை / Ummai Pola Deivamilla | Eamima Kavaskar