உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா | Umakkaga Vazha Yemakku Kirubai Thaangaiya | Umakkaaaga Vaazha Yemakku Kirubai Thaangaiyaa
உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா
உம்மோடு வாழும் வரத்தை என்றும் தாங்கையா
உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா
உம்மோடு வாழும் வரத்தை என்றும் தாங்கையா
உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா
உம்மோடு வாழும் வரத்தை என்றும் தாங்கையா
உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா
உம்மோடு வாழும் வரத்தை என்றும் தாங்கையா
உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா
உம்மோடு வாழும் வரத்தை என்றும் தாங்கையா
உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா
உம்மோடு வாழும் வரத்தை என்றும் தாங்கையா
உமக்காகவே நாங்க வாழணுமே
உம்மோடு கூட வாழணுமே
உமக்காகவே நாங்க வாழணுமே
உம்மோடு கூட வாழணுமே
வாழுவோம் வாழுவோம் இயேசுவுக்காக
வாழுவோம் வாழுவோம் கிறிஸ்துவுக்காக
வாழுவோம் வாழுவோம் இயேசுவுக்காக
வாழுவோம் வாழுவோம் கிறிஸ்துவுக்காக
உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா
உம்மோடு வாழும் வரத்தை என்றும் தாங்கையா
1
வாழும் வழிகள் பல இருந்தாலும்
உம்தன் வழியிலே நாங்க வாழுவோம்
வாழும் வழிகள் பல இருந்தாலும்
உம்தன் வழியிலே நாங்க வாழுவோம்
நித்திய வழியில் நடத்துபவரே
நித்தியமாக இருப்பவரே
நித்திய வழியில் நடத்துபவரே
நித்தியமாக இருப்பவரே
மரண இருளிலே நாம் நடந்தாலும்
பொல்லாத பாதைகளை நாம் கடந்தாலும்
மரண இருளிலே நாம் நடந்தாலும்
பொல்லாத பாதைகளை நாம் கடந்தாலும்
வாழுவோம் வாழுவோம் இயேசுவுக்காக
வாழுவோம் வாழுவோம் கிறிஸ்துவுக்காக
வாழுவோம் வாழுவோம் இயேசுவுக்காக
வாழுவோம் வாழுவோம் கிறிஸ்துவுக்காக
2
வேதனை நிறைந்த இவ்வுலகிலே
தேவ ஆறுதலாய் நீர் வந்தீரே
வேதனை நிறைந்த இவ்வுலகிலே
தேவ ஆறுதலாய் நீர் வந்தீரே
பயத்தின் ஆவியை கொன்றவரே
பெலத்தின் ஆவியை தந்தவரே
பயத்தின் ஆவியை கொன்றவரே
பெலத்தின் ஆவியை தந்தவரே
கொடிய சூழலை நாம் கடந்தாலும்
கர்த்தருக்காய் பாடுகளை படநேர்ந்தாலும்
கொடிய சூழலை நாம் கடந்தாலும்
கர்த்தருக்காய் பாடுகளை படநேர்ந்தாலும்
வாழுவோம் வாழுவோம் இயேசுவுக்காக
வாழுவோம் வாழுவோம் கிறிஸ்துவுக்காக
வாழுவோம் வாழுவோம் இயேசுவுக்காக
வாழுவோம் வாழுவோம் கிறிஸ்துவுக்காக
உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா
உம்மோடு வாழும் வரத்தை என்றும் தாங்கையா
உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா
உம்மோடு வாழும் வரத்தை என்றும் தாங்கையா
உமக்காகவே நாங்க வாழணுமே
உம்மோடு கூட வாழணுமே
உமக்காகவே நாங்க வாழணுமே
உம்மோடு கூட வாழணுமே
வாழுவோம் வாழுவோம் இயேசுவுக்காக
வாழுவோம் வாழுவோம் கிறிஸ்துவுக்காக
வாழுவோம் வாழுவோம் இயேசுவுக்காக
வாழுவோம் வாழுவோம் கிறிஸ்துவுக்காக
உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா
உம்மோடு வாழும் வரத்தை என்றும் தாங்கையா
உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா
உம்மோடு வாழும் வரத்தை என்றும் தாங்கையா
உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா | Umakkaga Vazha Yemakku Kirubai Thaangaiya | Umakkaaaga Vaazha Yemakku Kirubai Thaangaiyaa | S Maraimani | SM Arul | S Maraimani