உம் அன்பை பாட நான் வந்தேன் / Um Anbai Paada Naan Vandhen / Um Anbai Paada Naan Vanthen / Um Anbai Paada Naan Vandhaen / Um Anbai Paada Naan Vanthaen

உம் அன்பை பாட நான் வந்தேன் / Um Anbai Paada Naan Vandhen / Um Anbai Paada Naan Vanthen / Um Anbai Paada Naan Vandhaen / Um Anbai Paada Naan Vanthaen

உம் அன்பை பாட நான் வந்தேன் ஐயா
உம் புகழை போற்ற என்னை அழைத்தீர் ஐயா
உம் அன்பை பாட நான் வந்தேன் ஐயா
உம் புகழை போற்ற என்னை அழைத்தீர் ஐயா

நாளாக நாளாக நானில்லையே
என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே
நாளாக நாளாக நானில்லையே
என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே

நன்றி சொல்லி நான் உம்மை துதிப்பேன்
எந்தன் உயிருள்ள வாழ்நாளெல்லாம்
நன்றி சொல்லி நான் உம்மை துதிப்பேன்
எந்தன் உயிருள்ள வாழ்நாளெல்லாம்

1
எனக்காக சிலுவையை சுமந்தவரே
என் பாவம் கழுவிட வந்தவரே
எனக்காக சிலுவையை சுமந்தவரே
என் பாவம் கழுவிட வந்தவரே

நாளாக நாளாக நானில்லையே
என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே
நாளாக நாளாக நானில்லையே
என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே

உந்தன் அன்பை நான் என்றும் மறவேன்
இந்த ஜீவன் உம்மை காணும் வரை
உந்தன் அன்பை நான் என்றும் மறவேன்
இந்த ஜீவன் உம்மை காணும் வரை

2
ஒன்றுக்கும் உதவாமல் இருந்த என்னை
உம் சித்தம் செய்திட என்னை அழைத்தீர்
ஒன்றுக்கும் உதவாமல் இருந்த என்னை
உம் சித்தம் செய்திட என்னை அழைத்தீர்

நாளாக நாளாக நானில்லையே
என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே
நாளாக நாளாக நானில்லையே
என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே

உந்தன் கிருபை நான் என்றும் மறவேன்
இந்த ஜீவன் என்னை பிரியும் வரை
உந்தன் கிருபை நான் என்றும் மறவேன்
இந்த ஜீவன் என்னை பிரியும் வரை

உம் அன்பை பாட நான் வந்தேன் / Um Anbai Paada Naan Vandhen / Um Anbai Paada Naan Vanthen / Um Anbai Paada Naan Vandhaen / Um Anbai Paada Naan Vanthaen | S. Micheal | V. Samuel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!