உள்ளம் பாடும் நேரமிது / Ullam Paadum Neramidhu / Ullam Paadum Neramithu
உள்ளம் பாடும் நேரமிது உன் நெஞ்சம் மகிழும் நாளுமிது
உன்னதர் போற்றும் நேரமிது உன் அற்புதம் நிகழும் நாளுமிது

உள்ளம் பாடும் நேரமிது
நீதியுண்டு பாவமில்லை சுகமுண்டு வியாதியில்லை

நல்லதொன்று எனக்கொன்று அன்பென்றும் என்றென்றும் உள்ளதென்று பாடு ராஜா
செல்வமுண்டு வறுமையில்லை இன்பமுண்டு துக்கமில்லை

நல்லதொன்று எனக்கொன்று உள்ளதென்று பாடு ராஜா
யுத்தமுண்டு தோல்வியில்லை தேவைகள் உண்டு குறைவதில்லை
துன்பங்கள் உண்டு அசைவதில்லை நல்லதொன்று எனக்குண்டு
யுத்தமுண்டு தோல்வியில்லை தேவைகள் உண்டு குறைவதில்லை
துன்பங்கள் உண்டு அசைவதில்லை நல்லதொன்று எனக்குண்டு
உள்ளம் பாடும் நேரமிது உன் நெஞ்சம் மகிழும் நாளுமிது
உன்னதர் போற்றும் நேரமிது உன் அற்புதம் நிகழும் நாளுமிது
உள்ளம் பாடும் நேரமிது உன் நெஞ்சம் மகிழும் நாளுமிது
உன்னதர் போற்றும் நேரமிது உன் அற்புதம் நிகழும் நாளுமிது
உள்ளம் பாடும் நேரமிது
உள்ளம் பாடும் நேரமிது / Ullam Paadum Neramidhu / Ullam Paadum Neramithu | Jegadeesh | Justin Prabakaran