துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால் / Thuthippen Yesuvin Paatham Thuthikka Perumarpudharaanadhaal / Thuthipen Yesuvin Patham Thuthikka Perumarpudharaanadhaal / Thuthippaen Yesuvin Paatham Thuthikka Perumarpudharaanadhaal
1
துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான்

2
பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை
துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான்
3
வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
அற்புதர் அற்புதர் அற்புதர் அவர் நாமமே அதை
துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான்
4
ஜே ஜே ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே ஜொலிப்பாரெ ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும்
துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான்
5
தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
மகத்துவமே மகத்துவமே மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும்
துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான்
6
செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
மகிழுவேன் மகிழுவேன் மகிழுவேன் அவர் வார்த்தையிலென்றும்
துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான்
துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால் / Thuthippen Yesuvin Paatham Thuthikka Perumarpudharaanadhaal / Thuthipen Yesuvin Patham Thuthikka Perumarpudharaanadhaal / Thuthippaen Yesuvin Paatham Thuthikka Perumarpudharaanadhaal
துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால் / Thuthippen Yesuvin Paatham Thuthikka Perumarpudharaanadhaal / Thuthipen Yesuvin Patham Thuthikka Perumarpudharaanadhaal / Thuthippaen Yesuvin Paatham Thuthikka Perumarpudharaanadhaal | Gershom Samuel