துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் / Thudhigalin Maththiyil Vaasam Seiyum / Thudhigalin Mathiyil Vasam Seiyum
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
நீர் என்றும் உயர்ந்தவர்
எண்களின் ஆராதனை ஏற்று கொள்ளும்
நீர் சர்வ வல்லவர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
நீர் என்றும் உயர்ந்தவர்
எண்களின் ஆராதனை ஏற்று கொள்ளும்
நீர் சர்வ வல்லவர்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
1
சிறந்தவரே உம்மை ஆராதிப்பேன்
என்னை சீர்படுத்தும் சிருஷ்டிகரே
சிறந்தவரே உம்மை ஆராதிப்பேன்
என்னை சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
2
துணையாளரே உம்மை ஆராதிப்பேன்
என்னை தேற்றிடும் தெய்வம் நீரே
துணையாளரே உம்மை ஆராதிப்பேன்
என்னை தேற்றிடும் தெய்வம் நீரே
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
3
கறைகளை கழுவும் கல்வாரியே
கருணையின் நாயகரே
கறைகளை கழுவும் கல்வாரியே
கருணையின் நாயகரே
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
வல்லவரே உம்மை ஆராதிப்பேன்