தாயின் கருவில் கண்டவரே / Thayin Karuvil Kandavare / Thaayin Karuvil Kandavare
தாயின் கருவில் கண்டவரே / Thayin Karuvil Kandavare / Thaayin Karuvil Kandavare / Thayin Karuvil Kandavarae / Thaayin Karuvil Kandavarae
தாயின் கருவில் கண்டவரே
என்னை பேர்சொல்லி அழைத்தவரே
என்னை படைத்த தேவன் நீர்தானய்யா
உலகம் தோன்றும் முன்னே
உயிர்கள் பிறக்கும் முன்னே
என்னை அறிந்து கொண்டவர் நீர்தானய்யா
தாயின் கருவில் கண்டவரே
என்னை பேர்சொல்லி அழைத்தவரே
என்னை படைத்த தேவன் நீர்தானய்யா
உலகம் தோன்றும் முன்னே
உயிர்கள் பிறக்கும் முன்னே
என்னை அறிந்து கொண்டவர் நீர்தானய்யா
1
பரிசுத்த தேவன் நீர்தானய்யா
பரலோக தேவன் நீர்தானய்யா
பரிசுத்த தேவன் நீர்தானய்யா
பரலோக தேவன் நீர்தானய்யா
உன்னத தேவன் நீர்தானய்யா
வல்லமை தேவன் நீர்தானய்யா
உன்னத தேவன் நீர்தானய்யா
வல்லமை தேவன் நீர்தானய்யா
தாயின் கருவில் கண்டவரே
என்னை பேர்சொல்லி அழைத்தவரே
என்னை படைத்த தேவன் நீர்தானய்யா
உலகம் தோன்றும் முன்னே
உயிர்கள் பிறக்கும் முன்னே
என்னை அறிந்து கொண்டவர் நீர்தானய்யா
2
வல்லமை தேவன் நீர்தானய்யா
வரங்களின் மன்னவர் நீர்தானய்யா
வல்லமை தேவன் நீர்தானய்யா
வரங்களின் மன்னவர் நீர்தானய்யா
வார்த்தையாய் இருப்பவர் நீர்தானய்யா
வானவர் இயேசு நீர்தானய்யா
வார்த்தையாய் இருப்பவர் நீர்தானய்யா
வானவர் இயேசு நீர்தானய்யா
தாயின் கருவில் கண்டவரே
என்னை பேர்சொல்லி அழைத்தவரே
என்னை படைத்த தேவன் நீர்தானய்யா
உலகம் தோன்றும் முன்னே
உயிர்கள் பிறக்கும் முன்னே
என்னை அறிந்து கொண்டவர் நீர்தானய்யா
3
அற்புத தேவன் நீர்தானய்யா
அதிசய தேவன் நீர்தானய்யா
அற்புத தேவன் நீர்தானய்யா
அதிசய தேவன் நீர்தானய்யா
ஆவியை இருப்பவர் நீர்தானய்யா
பரிசுத்த ஆவியாய் இருப்பவர் நீர்தானய்யா
ஆவியை இருப்பவர் நீர்தானய்யா
பரிசுத்த ஆவியாய் இருப்பவர் நீர்தானய்யா
தாயின் கருவில் கண்டவரே
என்னை பேர்சொல்லி அழைத்தவரே
என்னை படைத்த தேவன் நீர்தானய்யா
உலகம் தோன்றும் முன்னே
உயிர்கள் பிறக்கும் முன்னே
என்னை அறிந்து கொண்டவர் நீர்தானய்யா
தாயின் கருவில் கண்டவரே
என்னை பேர்சொல்லி அழைத்தவரே
என்னை படைத்த தேவன் நீர்தானய்யா
உலகம் தோன்றும் முன்னே
உயிர்கள் பிறக்கும் முன்னே
என்னை அறிந்து கொண்டவர் நீர்தானய்யா
என்னை அறிந்து கொண்டவர் நீர்தானய்யா
என்னை அறிந்து கொண்டவர் நீர்தானய்யா
தாயின் கருவில் கண்டவரே / Thayin Karuvil Kandavare / Thaayin Karuvil Kandavare / Thayin Karuvil Kandavarae / Thaayin Karuvil Kandavarae
தாயின் கருவில் கண்டவரே / Thayin Karuvil Kandavare / Thaayin Karuvil Kandavare / Thayin Karuvil Kandavarae / Thaayin Karuvil Kandavarae | Hannah John