தரிசனமே எங்கள் தாகமாம் | Tharisaname Engal Thaagamaam / Dharisaname Engal Thaagamaam
தரிசனமே எங்கள் தாகமாம்
தரிசனமானவர் முன் செல்வார்
தரிசனமே எங்கள் தாகமாம்
தரிசனமானவர் முன் செல்வார்
தானியேலின் தேவன் பெயராலே
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்
1
இராணுவத்தின் தேவன் முன் செல்வார்
இராஜாக்களாய் நாம் பின் செல்வோம்
இராணுவத்தின் தேவன் முன் செல்வார்
இராஜாக்களாய் நாம் பின் செல்வோம்
இராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம்
இராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம்
இராஜ்ஜியாத்தின் கொடியை ஏற்றி வைப்போம் தேவ
இராஜ்ஜியாத்தின் கொடியை ஏற்றி வைப்போம்
தரிசனமே எங்கள் தாகமாம்
தரிசனமானவர் முன் செல்வார்
தானியேலின் தேவன் பெயராலே
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்
2
அளவில்லா அபிஷேகம் தந்திடுவார்
அகிலம் எங்கும் சென்றிடுவோம்
அளவில்லா அபிஷேகம் தந்திடுவார்
அகிலம் எங்கும் சென்றிடுவோம்
ஆனந்த தைலமாய் நம்முடனே
ஆனந்த தைலமாய் நம்முடனே
ஆண்டவர் இயேசு வந்திடுவார்
ஆண்டவர் இயேசு வந்திடுவார்
தரிசனமே எங்கள் தாகமாம்
தரிசனமானவர் முன் செல்வார்
தானியேலின் தேவன் பெயராலே
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்
3
இருபத்தோராம் நூற்றாண்டில்
எழும்பும் எழுப்புதல் ஊழியர் நாம்
இருபத்தோராம் நூற்றாண்டில்
எழும்பும் எழுப்புதல் ஊழியர் நாம்
யெகோவா தேவனின் சேனையிலே
யெகோவா தேவனின் சேனையிலே
இருக்கும் ரகசிய போர் வீரர் நாம்
இருக்கும் ரகசிய ஜெப வீரர் நாம்
தரிசனமே எங்கள் தாகமாம்
தரிசனமானவர் முன் செல்வார்
தானியேலின் தேவன் பெயராலே
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்
தரிசனமே எங்கள் தாகமாம்
தரிசனமானவர் முன் செல்வார்
தரிசனமே எங்கள் தாகமாம்
தரிசனமானவர் முன் செல்வார்
தானியேலின் தேவன் பெயராலே
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்
தரிசனமே எங்கள் தாகமாம் | Tharisaname Engal Thaagamaam / Dharisaname Engal Thaagamaam | J. A. Blessing Ezekiel | Blessy Catherine Media Works | J. A. Blessing Ezekiel