தந்தீரே | Thandheere / Thandheerae
தந்தீரே உந்தன் அபிஷேகத்தை
தாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்
தந்தீரே உந்தன் அபிஷேகத்தை
தாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்
அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
அற்புதங்களை செய்திடுமே
ஆவியானவர் என்னை நடத்திடுமே
இலட்சங்களாய் தாருமே
அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
அற்புதங்களை செய்திடுமே
ஆவியானவர் என்னை நடத்திடுமே
இலட்சங்களாய் தாருமே
எத்தனை நாட்கள் உமக்காய்
ஓடி உழைத்தேன் காணாதவைகள் ஆயிரம்
உடைத்த என்னை என்றும் உபயோகியும்
தள்ளாமல் என்னை சேர்த்திடும்
எத்தனை நாட்கள் உமக்காய்
ஓடி உழைத்தேன் காணாதவைகள் ஆயிரம்
உடைத்த என்னை என்றும் உபயோகியும்
தள்ளாமல் என்னை சேர்த்திடும்
தந்தீரே உந்தன் அபிஷேகத்தை
தாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்
தந்தீரே உந்தன் அபிஷேகத்தை
தாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்
தந்தீரே | Thandheere / Thandheerae | Paul Thangiah, Sammy Thangiah, Grace Mickey | Giftson Durai | Paul Thangiah, Sammy Thangiah, Grace Mickey