தந்தையின் பிரகாசமாகி / Thandhaiyin Pragaasamaagi / Thanthaiyin Pragaasamaagi / Thandhaiyin Prakaasamaagi / Thanthaiyin Prakaasamaagi / Thandhaiyin Pragasamagi / Thanthaiyin Pragasamagi / Thandhaiyin Pragasamagi / Thanthaiyin Pragasamagii

1   
தந்தையின் பிரகாசமாகி
பக்தர் ஜீவனானோரே
விண்ணோரோடு மண்ணோர் சேர்ந்து
உம்மைத் துதி செய்வாரே

2   
கோடாகோடித் தூதர் கூட்டம்
யுத்த வீர சேனைதான்
வெற்றிக் குருசை கையில் தாங்கி
தூய மிகாவேல் நிற்பான்

3   
பட்டயத்தை ஓங்கி துரோக
சேனை விண்ணின்றோட்டுவான்
தெய்வ சத்துவத்தால் வலு
சர்ப்பத்தையும் மிதிப்பான்

4   
தீய சேனை அஞ்சி ஓட
நாங்கள் மோட்சம் சேரவும்
எங்கள் போரில் விண்ணோர் துணை
கிறிஸ்துவே கடாட்சியும்

5   
மா பிதாவாம் நித்திய ஜீவா
மாண்டுயிர்த்த மைந்தனே
தூய ஆவியே எந்நாளும்
ஸ்தோத்திரம் என்றும் உமக்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!