தாய் மடியில் தவழுகின்ற / Thaai Madiyil Thavazhuginra / Thai Madiyil Thavazhugindra / Thai Madiyil Thavaluhindra
தாய் மடியில் தவழுகின்ற
குழந்தையைப் போல
தாய் மடியில் தவழுகின்ற
குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில்
சாய்ந்துவிட்டேன் நான்
தகப்பனே உம்மடியில்
சாய்ந்துவிட்டேன் நான்
1
கவலையில்லையே கலக்கம் இல்லையே
கவலையில்லையே கலக்கம் இல்லையே
கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் நான்
கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன்
எதைக் குறித்தும் பயமில்லையே
எதைக் குறித்தும் பயமில்லையே
என் நேசர் நடத்துகிறீர் தினம்
என் நேசர் நடத்துகிறீர்
தாய் மடியில் தவழுகின்ற
குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில்
சாய்ந்துவிட்டேன் நான்
2
செய்த நன்மைகள் நினைக்கின்றேன்
செய்த நன்மைகள் நினைக்கின்றேன்
நன்றியோடு துதிக்கிறேன் நான்
நன்றியோடு துதிக்கிறேன்
கைவிடாத என் ஆயனே என்னை
கைவிடாத என் ஆயனே
கல்வாரி நாயகனே என்
கல்வாரி நாயகனே
தாய் மடியில் தவழுகின்ற
குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில்
சாய்ந்துவிட்டேன் நான்
3
துணையாளரே துணையானீரே
துணையாளரே துணையானீரே
இணையில்லா மணவாளரே என்
இணையில்லா மணவாளரே
உணவாக வந்தீரையா
உணவாக வந்தீரையா
என் உயிரோடு கலந்தீரையா
என் உயிரோடு கலந்தீரையா
தாய் மடியில் தவழுகின்ற
குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில்
சாய்ந்துவிட்டேன் நான்
