zakster

நான் அஞ்சிடேன் / Naan Anjiden / Naan Anjidaen

1
என் குரலை கேட்கின்றீர்
என் இதயம் பார்கின்றீர்
இருள் என்னை சூழ்ந்தாலும்
உம வெளிச்சம் மறையாதே
நான் அஞ்சிடேன்

சாத்தானை காலின் கீழ்
மிதித்து ஜெயம் வென்றவர் நீர்
துன்பங்கள் சூழ்ந்தாலும்
கேடகமாய் இருப்பவர் நீர்
நான் அஞ்சிடேன்

என் முன்னே செல்பவர் அறிவேன்
என் பின்னே நிற்பவர் அறிவேன்
தேவ தூத சேனையின் கர்த்தர்
என் அருகில் நிற்கின்றார்

என்றும் அரசாளும் தெய்வம்
என் பிரியா நண்பனே
தேவ தூத சேனையின் கர்த்தர்
என் அருகில் நிற்கின்றார்

2
என் வாழ்வின் பெலனும் நீர்
ரட்சிப்பை கொடுத்தவர் நீர்
என்னை விடுவிப்பவர் நீர்
உமக்கென்றும் வெற்றியே
நான் அஞ்சிடேன்
நான் அஞ்சிடேன்

என் முன்னே செல்பவர் அறிவேன்
என் பின்னே நிற்பவர் அறிவேன்
தேவ தூத சேனையின் கர்த்தர்
என் அருகில் நிற்கின்றார்

என்றும் அரசாளும் தெய்வம்
என் பிரியா நண்பனே
தேவ தூத சேனையின் கர்த்தர்
என் அருகில் நிற்கின்றார்
தேவ தூத சேனையின் கர்த்தர்
என் அருகில் நிற்கின்றார்

எனக்கெதிராய் எதுவுமே வாய்க்காதே
இவ்வுலகம் உம் கையிலே
உம் வாக்கை நம்பியே வாழ்கிறேன்
நீர் கைவிடா நல்ல தேவனே

எனக்கெதிராய் எதுவுமே வாய்க்காதே
இவ்வுலகம் உம் கையிலே
உம் வாக்கை நம்பியே வாழ்கிறேன்
நீர் கைவிடா நல்ல தேவனே

நீர் கைவிடா நல்ல தேவனே

என் முன்னே செல்பவர் அறிவேன்
என் பின்னே நிற்பவர் அறிவேன்
தேவ தூத சேனையின் கர்த்தர்
என் அருகில் நிற்கின்றார்

என்றும் அரசாளும் தெய்வம்
என் பிரியா நண்பனே
தேவ தூத சேனையின் கர்த்தர்
என் அருகில் நிற்கின்றார்

என் முன்னே செல்பவர் அறிவேன்
என் பின்னே நிற்பவர் அறிவேன்
தேவ தூத சேனையின் கர்த்தர்
என் அருகில் நிற்கின்றார்

என்றும் அரசாளும் தெய்வம்
என் பிரியா நண்பனே
தேவ தூத சேனையின் கர்த்தர்
என் அருகில் நிற்கின்றார்

தேவ தூத சேனையின் கர்த்தர்
என் அருகில் நிற்கின்றார்

நான் அஞ்சிடேன் / Naan Anjiden / Naan Anjidaen | Juliat Zakster | Daniel Davidson

Don`t copy text!