எல்லோருக்கும் மகிழ்ச்சி / இயேசு பிறந்தாரே / Ellorukkum Magizhchi / Ellorukkum Magilchi / Yesu Piranthaarae / Yesu Pirandhaarae / Yesu Pirantharae / Yesu Pirandharae
எல்லோருக்கும் மகிழ்ச்சி / இயேசு பிறந்தாரே / Ellorukkum Magizhchi / Ellorukkum Magilchi / Yesu Piranthaarae / Yesu Pirandhaarae / Yesu Pirantharae / Yesu Pirandharae
எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் நல்ல செய்தி தான்
அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான்
எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் நல்ல செய்தி தான்
அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான்
இயேசு பிறந்தாரே
மனுவாய் உதித்தாரே
மேன்மை துறந்தாரே
தாழ்மை தரித்தாரே
அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ளவரே
நித்தியமானவரே
எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் நல்ல செய்தி தான் நல்ல செய்தி தான்
அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான் ஜீவஜோதி தான்
1
கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாக
உடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட

2
எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திட
இம்மானுவேலராய் கூட இருக்க

3
இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவே
பரலோக சொத்தாக நம்மை மாற்றவே

எல்லோருக்கும் மகிழ்ச்சி / இயேசு பிறந்தாரே / Ellorukkum Magizhchi / Ellorukkum Magilchi / Yesu Piranthaarae / Yesu Pirandhaarae / Yesu Pirantharae / Yesu Pirandharae Simeon Raj Yovan | Mellow Roy