சொந்தம் என்று சொல்லிக்கொள்ள / Sontham Endru Sollikkolla / Sondham Endru Sollikkolla
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள / Sontham Endru Sollikkolla / Sondham Endru Sollikkolla
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே
இயேசுவே இயேசுவே எனக்
எல்லாம் இயேசுவே
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
1
உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன்
பெலனானேன் பெலனானேன்
உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன்
பெலனானேன் பெலனானேன்
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
2
உம் கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்துப்போனேன்
திகைத்துப்போனேன் திகைத்துப்போனேன்
உம் கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்துப்போனேன்
திகைத்துப்போனேன் திகைத்துப்போனேன்
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
3
உம் ஆவியினால் நான் பிறந்துவிட்டேன்
உம் ஊழியத்திர்க்காய் நான் உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்
உம் ஆவியினால் நான் பிறந்துவிட்டேன்
உம் ஊழியத்திர்க்காய் நான் உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே
இயேசுவே இயேசுவே எனக்
எல்லாம் இயேசுவே
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள / Sontham Endru Sollikkolla / Sondham Endru Sollikkolla | Dinesh Christia
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள / Sontham Endru Sollikkolla / Sondham Endru Sollikkolla | Simeon Raj Yovan