youtube

இதுவரை நடத்தினீர் | Idhuvarai Nadathineer / Ithuvarai Nadathineer / Idhuvarai Nadaththineer / Ithuvarai Nadaththineer

இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர்
யேகோவாயீரே பார்த்துக்கொள்வீர்
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர்
யேகோவாயீரே பார்த்துக்கொள்வீர்

யேகோவாயீரே யேகோவாயீரே
என் தேவை யாவும் நீா் சந்திப்பீர்
யேகோவாயீரே யேகோவாயீரே
என் தேவை யாவும் நீா் சந்திப்பீர்

கடந்து வந்த பாதையை நான் பார்க்கிறேன்
நீர் சுமந்து வந்ததை நான் உணர்கிறேன்
கடந்து வந்த பாதையை நான் பார்க்கிறேன்
நீர் சுமந்து வந்ததை நான் உணர்கிறேன்

என் தந்தை நீரே என் தந்தை நீரே
எனை சுமந்து வந்த தெய்வம் நீரே
என் தந்தை நீரே என் தந்தை நீரே
எனை சுமந்து வந்த தெய்வம் நீரே

வனாந்திரத்தில் வழிகளை உண்டாக்கினீர்
வறண்ட நிலத்தில் நீரூற்றைக் காட்டினீர்
வனாந்திரத்தில் வழிகளை உண்டாக்கினீர்
வறண்ட நிலத்தில் நீரூற்றைக் காட்டினீர்

சர்வ வல்லவரே சர்வ வல்லவரே
என் வாழ்வில் என்றும் போதுமானவரே
சர்வ வல்லவரே சர்வ வல்லவரே
என் வாழ்வில் என்றும் போதுமானவரே

இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர்
யேகோவாயீரே பார்த்துக்கொள்வீர்
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர்
யேகோவாயீரே பார்த்துக்கொள்வீர்

யேகோவாயீரே யேகோவாயீரே
என் தேவை யாவும் நீா் சந்திப்பீர்
யேகோவாயீரே யேகோவாயீரே
என் தேவை யாவும் நீா் சந்திப்பீர்

என் தேவை யாவும் நீா் சந்திப்பீர்

இதுவரை நடத்தினீர் | Idhuvarai Nadathineer / Ithuvarai Nadathineer / Idhuvarai Nadaththineer / Ithuvarai Nadaththineer | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India | Solomon Robert

Don`t copy text!