இவன் பேர் யோனா / Ivan Per Yonaa / Ivan Per Yona
இவன் பேர் யோனா / Ivan Per Yonaa / Ivan Per Yona
இவன் பேர் யோனா சொல்லாமல் போனான்
தர்ஷீசுக்கும் கப்பல் ஏறினான்
தேவ சித்தத்துக்கு விலகி ஓடினான்
தனிமையாக அவன் தூங்கப் போனான்
நினிவே தனை யோனா மறந்து போனான்
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
1
போனானே போனானே அடித்தட்டில்
அயர்ந்தே நித்திரை போனானே
காணாமல் போனானே கர்த்தரின்
பார்வையில் கடந்து போனானே
தனிமையாக அவன் தூங்கப் போனான்
நினிவே தனை யோனா மறந்து போனான்
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
2
கடல் தனுக்கதிகாரியாம் – கர்த்தரோ
காற்றுக்கு கட்டளையிட்டார்
இடறலின் காரணமாம் யோனாவை
எடுத்து கடலில் எறிந்தனர்
தனிமையாக அவன் தூங்கப் போனான்
நினிவே தனை யோனா மறந்து போனான்
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
3
சென்றானே சென்றானே மீனின்
வயிற்றுக்குள் சென்றானே
வென்றானே விண்ணப்பம் செய்து
வல்லவர் நல்ல கரை சேர்த்து விட்டாரே
தனிமையாக அவன் தூங்கப் போனான்
நினிவே தனை யோனா மறந்து போனான்
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
4
நினிவேக்கு போனானே யோனா
கனிவில்லா மொழிகள் சொன்னானே
தேசம் அழியும் என்றானே தேவனின்
பாசம் மறந்து போனானே
தனிமையாக அவன் தூங்கப் போனான்
நினிவே தனை யோனா மறந்து போனான்
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
5
போனானே போனானே யோனா
ஏமாந்து போனானே
மனம் மாறி போனாரே நினிவே மக்கள்
மன்னிப்பு பெற்றுக் கொண்டாரே
தனிமையாக அவன் தூங்கப் போனான்
நினிவே தனை யோனா மறந்து போனான்
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
