yesuvukaaga

என் உயிரும் என் இயேசுவுக்காக | En Uyirum En Yesuvukkaaga / En Uyirum En Yesuvukaaga

1
என் உயிரும் என் இயேசுவுக்காக
என் உள்ளமும் என் இயேசுவுக்காக
என் உயிரும் என் இயேசுவுக்காக
என் உள்ளமும் என் இயேசுவுக்காக

என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே

என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே

2
என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே
என்னை உயிர்ப்பித்ததும் என் இயேசு மாத்ரமே
என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே
என்னை உயிர்ப்பித்ததும் என் இயேசு மாத்ரமே

என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே

என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே

3
என் ஆசை என் இயேசு மாத்ரமே
என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே
என் ஆசை என் இயேசு மாத்ரமே
என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே

என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே

என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே

என் உயிரும் என் இயேசுவுக்காக | En Uyirum En Yesuvukkaaga / En Uyirum En Yesuvukaaga | Davidsam Joyson | Stephen J Renswick

Don`t copy text!