yesu

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் சத்தம் கேட்குதே / Jingle Bells Jingle Bells Satham Ketkuthe / Jingle Bells Jingle Bells Satham Ketkudhe

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் சத்தம் கேட்குதே / Jingle Bells Jingle Bells Satham Ketkuthe / Jingle Bells Jingle Bells Satham Ketkudhe / Jingle Bells Jingle Bells Satham Ketkuthe / Jingle Bells Jingle Bells Satham Ketkudhe / Jingle Bells Jingle Bells Saththam Ketkuthe / Jingle Bells Jingle Bells Saththam Ketkudhe / Jingle Bells Jingle Bells Saththam Ketkuthe / Jingle Bells Jingle Bells Saththam Ketkudhe / இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க / Yesu Piranthathai Kondaduvom Vaanga / Yesu Pirandhadhai Kondaduvom Vaanga / Yesu Piranthathai Kondaaduvom Vaanga / Yesu Pirandhadhai Kondaaduvom Vaanga

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் சத்தம் கேட்குதே
டிசம்பர் மாதத்திலேயே எங்கும் கேட்குதே
ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் சத்தம் கேட்குதே
டிசம்பர் மாதத்திலேயே எங்கும் கேட்குதே

இது என்ன மாதம் அதிசய மாதம்
பாவம் போக்க வந்த இரட்சகரின் மாதம்

1
பாவத்தின் கருவாய் இருந்த உலகிலே
பாவத்தின் கறை போக்க வந்த தெய்வமே
பாவத்தின் கருவாய் இருந்த உலகிலே
பாவத்தின் கறை போக்க வந்த தெய்வமே

வந்தீரே பிறந்தீரே வந்தீரே பிறந்தீரே
மறுபடியும் நீர் வருவீரே மறுபடியும் நீர் வருவீரே

கொண்டாட்டத்தின் மாதம் இது கொண்டாட்டத்தின் மாதம்
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க
கொண்டாட்டத்தின் மாதம் இது கொண்டாட்டத்தின் மாதம்
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் சத்தம் கேட்குதே
டிசம்பர் மாதத்திலேயே எங்கும் கேட்குதே
ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் சத்தம் கேட்குதே
டிசம்பர் மாதத்திலேயே எங்கும் கேட்குதே

2
பாவியை ரட்சிக்க உலகில் வந்தீரே
பாவம் போக்க வந்த பரிகாரியே

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் சத்தம் கேட்குதே / Jingle Bells Jingle Bells Satham Ketkuthe / Jingle Bells Jingle Bells Satham Ketkudhe / Jingle Bells Jingle Bells Satham Ketkuthe / Jingle Bells Jingle Bells Satham Ketkudhe / Jingle Bells Jingle Bells Saththam Ketkuthe / Jingle Bells Jingle Bells Saththam Ketkudhe / Jingle Bells Jingle Bells Saththam Ketkuthe / Jingle Bells Jingle Bells Saththam Ketkudhe / இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க / Yesu Piranthathai Kondaduvom Vaanga / Yesu Pirandhadhai Kondaduvom Vaanga / Yesu Piranthathai Kondaaduvom Vaanga / Yesu Pirandhadhai Kondaaduvom Vaanga | Sanson Immanuel / Power Christian Assembly Church, Tiruchirappalli (Trichy), Tamil Nadu, India

Don`t copy text!