yeshuvaa

யெஷுவா | Yeshuvaa / Yeshuva

உந்தன் பாதத்தின் கீழே
நான் அமர்ந்திருக்கிறேன்
உந்தன் பாதத்தின் கீழே
நான் அமர்ந்திருக்கிறேன்

மகிமையின் மேகங்கள் மூடட்டும்
அக்கினி மழை இன்று பொழியட்டும்
மகிமையின் மேகங்கள் மூடட்டும்
அக்கினி மழை இன்று பொழியட்டும்

சபையின் ஊற்றுமே
தேசம் எழுப்புதல் காணட்டுமே

யெஷுவா என்னை நிரப்புமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
யெஷுவா என்னை நிரப்புமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே

1
மாம்சமான யாவர் மீதும்
உம் ஆவியை ஊற்றுமே
மாம்சமான யாவர் மீதும்
உம் ஆவியை ஊற்றுமே

அப்போஸ்தலர் நாட்களில் நடந்தது
இன்றே நடக்கணுமே

யெஷுவா இறங்கி வாருமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
யெஷுவா என்னை நிரப்புமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே

2
என்னை உமக்கு தருகிறேன்
நீர் பயன்படுத்தி கொள்ளுமே
என்னை உமக்கு தருகிறேன்
நீர் பயன்படுத்தி கொள்ளுமே

ஊற்றுமே உம் ஆவியை
என்னை அனலாய் மாற்றிடுமே

யெஷுவா இறங்கி வாருமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
யெஷுவா என்னை நிரப்புமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே

3
பாவ சங்கிலிகள் அறுக்கப்படும்
சாப கட்டுகள் உடையட்டும்
பாவ சங்கிலிகள் அறுக்கப்படும்
சாப கட்டுகள் உடையட்டும்

விடுதலை இன்றே அளித்திடும்
இயேசுவின் நாமத்தில்

யெஷுவா இறங்கி வாருமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
யெஷுவா என்னை நிரப்புமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே

யெஷுவா | Yeshuvaa / Yeshuva | Honest Paul, Asborn Sam, Joel Sangeetharaj | Suresh Joshua | Honest Paul

Don`t copy text!