வெறுக்காத தெய்வம் இயேசய்யா / Verukaadha Deivam Eyesaiyaa / Verukadha Deivam Eyesaiya / / Verukaatha Deivam Eyesaiaa / Verukatha Deivam Eyesaiya
வெறுக்காத தெய்வம் இயேசய்யா / Verukaadha Deivam Eyesaiyaa / Verukadha Deivam Eyesaiya / / Verukaatha Deivam Eyesaiaa / Verukatha Deivam Eyesaiya
வெறுக்காத தெய்வம் இயேசய்யா / Verukaadha Deivam Eyesaiyaa / Verukadha Deivam Eyesaiya / / Verukaatha Deivam Eyesaiaa / Verukatha Deivam Eyesaiya / Verukaadha Deivam Yesaiyaa / Verukadha Deivam Yesaiya / Verukaatha Deivam Yesaiaa / Verukatha Deivam Yesaiya / Verukkatha Dheivam Yesaiya
1
வெறுக்காத தெய்வம் இயேசய்யா
அழிக்காத தெய்வம் நீரைய்யா என்னை
வெறுக்காத தெய்வம் இயேசய்யா
அழிக்காத தெய்வம் நீரைய்யா 
உம் இரத்தத்தினாலே நான் கழுவப்பட்டேன்
உம் வார்த்தையினால் நான் பிழைத்துக்கொண்டேன்
உம் இரத்தத்தினாலே நான் கழுவப்பட்டேன்
உன் வார்த்தையினால் நான் பிழைத்துக்கொண்டேன்
உம்மைக்கே ஆராதனை உம்மைக்கே ஆராதனை
உம்மைக்கே ஆராதனை உம்மைக்கே ஆராதனை
2
வழி நடத்தும் விண்மீன் இயேசய்யா இயேசய்யா
வலி காட்டும் மேய்ப்பர் நீரைய்யா என்னை
வழி நடத்தும் விண்மீன் இயேசய்யா இயேசய்யா
வலி காட்டும் மேய்ப்பர் நீரைய்யா என்னை
என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்
அமர்ந்த தண்ணீரண்டை  சேர்த்திடுவீர்
என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்
அமர்ந்த தண்ணீரண்டை  சேர்த்திடுவீர்
உம்மைக்கே ஆராதனை உம்மைக்கே ஆராதனை
உம்மைக்கே ஆராதனை உம்மைக்கே ஆராதனை
3
தள்ளாத தெய்வம் இயேசய்யா இயேசய்யா
காருண்யா தெய்வம் நீரைய்யா
தள்ளாத தெய்வம் இயேசய்யா இயேசய்யா
காருண்யா தெய்வம் நீரைய்யா
உம் புயங்களினாலே என்னை அனைத்துக்கொண்டீர்
நெஞ்சோரம் என்னை வைத்து முத்தம் சேதீர்
உம் புயங்களினாலே என்னை அனைத்துக்கொண்டீர்
நெஞ்சோரம் என்னை வைத்து முத்தம் சேதீர்
உம்மைக்கே ஆராதனை உம்மைக்கே ஆராதனை
உம்மைக்கே ஆராதனை உம்மைக்கே ஆராதனை
4
வாழவைக்கும் தெய்வம் இயேசய்யா இயேசய்யா
உயிர் தந்த தெய்வம் நீரைய்யா என்னை
வாழவைக்கும் தெய்வம் இயேசய்யா இயேசய்யா
உயிர் தந்த தெய்வம் நீரைய்யா
என் பிரியம் என் நேசம் என் எல்லாம் நீரே
என்னோடு உறவாடும் மணவாளனே
என் பிரியம் என் நேசம் என் எல்லாம் நீரே
என்னோடு உறவாடும் மணவாளனே
உம்மைக்கே ஆராதனை உம்மைக்கே ஆராதனை
உம்மைக்கே ஆராதனை உம்மைக்கே ஆராதனை
