yesaiah

நசரேயனே என் இயேசையா | Nazareyanae En Yesaiah / Nasareyane En Yesaiah

நசரேயனே என் இயேசையா
என்றும் உம் நாமம் பாடி
தேவாதி தேவன் நீரே என்று
குரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன்

நசரேயனே என் இயேசையா
என்றும் உம் நாமம் பாடி
தேவாதி தேவன் நீரே என்று
குரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன்

உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம்

நசரேயனே என் இயேசையா
என்றும் உம் நாமம் பாடி
தேவாதி தேவன் நீரே என்று
குரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன்

1
வானதி வானங்களை
உம் கரத்தினால் அளந்தீரலோ
வானதி வானங்களை
உம் கரத்தினால் அளந்தீரலோ

வெறுமையிலே இந்த பூலோகத்தை
வெறுமையிலே இந்த பூலோகத்தை
நிலை நிறுத்த செய்தீரே என் இயேசையா
நிலை நிறுத்த செய்தீரே என் இயேசையா

உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம்

2
ஆகாய சமுத்திரத்தின்
நீர் எல்லையை குறித்தீரலோ
ஆகாய சமுத்திரத்தின்
நீர் எல்லையை குறித்தீரலோ

தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும்
தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும்
புரளாமல் காத்தீரே என் இயேசையா
புரளாமல் காத்தீரே என் இயேசையா

உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம்

3
சீயோனின் சிகரமது
உம் சிங்காசனமானது
சீயோனின் சிகரமது
உம் சிங்காசனமானது

சீயோனிலே உம்மை கண்டிடவே
ஆசையாய் துடிக்கின்றேன் என் இயேசையா
சீயோனிலே உம்மை கண்டிடவே
ஆசையாய் துடிக்கின்றேன் என் இயேசையா

உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம்

நசரேயனே என் இயேசையா | Nazareyanae En Yesaiah / Nasareyane En Yesaiah | John Manoah | John Manoah | John Manoah

Don`t copy text!