ஆராதனைக்கு உரியவர் எந்தன் இயேசுவே / Aaraadhanaikku Uriyavar Endhan Eyesuve / Aradhanaikku Uriyavar Enthan Yesuve / Aratanaikku Uriyavar Yenthan Yesuvea
ஆராதனைக்கு உரியவர் எந்தன் இயேசுவே / Aaraadhanaikku Uriyavar Endhan Eyesuve / Aradhanaikku Uriyavar Enthan Yesuve / Aratanaikku Uriyavar Yenthan Yesuvea
1
ஆராதனைக்கு உரியவர் எந்தன் இயேசுவே
ஸ்தோத்திர துதிகளுக்கு பாத்திரர் எந்தன் தேவனே
ஆராதனைக்கு உரியவர் எந்தன் இயேசுவே
ஸ்தோத்திர துதிகளுக்கு பாத்திரர் எந்தன் தேவனே
உம்மை போற்றி துதித்திடுவேன்
உம்மை என்றும் வாழ்த்திடுவேன்
உம்மை போற்றி துதித்திடுவேன்
உம்மை என்றும் வாழ்த்திடுவேன்
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா
துதிகளுக்கு பாத்திரரே
துதிகளுக்கு பாத்திரரே
2
ஸ்தோத்திர பலிகளுக்கு உரியவர் எந்தன் இயேசுவே
உயர்த்தி புகழப்படத்தக்கவர் எந்தன் தேவனே

3
அல்பாவும் ஒமேகாவுமானவர் எந்தன் இயேசுவே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் எந்தன் தேவனே