yehova

யெகோவா தேவனே என் நம்பிக்கை நீர்தானே / Yegovaa Devane En Nambikkai Neer Dhaane / Yegova Devane En Nambikkai Neer Dhane

யெகோவா தேவனே என் நம்பிக்கை நீர்தானே / Yegovaa Devane En Nambikkai Neer Dhaane / Yegova Devane En Nambikkai Neer Dhane / Yehovaa Devane En Nambikkai Neer Dhaane / Yehova Devane En Nambikkai Neer Dhane / Yegovaa Devane En Nambikkai Neer Thaane / Yegova Devane En Nambikkai Neer Thane / Yehovaa Devane En Nambikkai Neer Thaane / Yehova Devane En Nambikkai Neer Thane

யெகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே
யெகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே

கன்மலையே கோட்டையே
நான் நம்பும் தெய்வமே
கன்மலையே கோட்டையே
நான் நம்பும் தெய்வமே

யெகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே
யெகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே

1
யுத்தங்கள் எனக்கெதிராய்
பெரும் படையாய் எழும்பினாலும்
யுத்தங்கள் எனக்கெதிராய்
பெரும் படையாய் எழும்பினாலும்

எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது
தஞ்சமாக நீர் வந்ததால்
எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது
தஞ்சமாக நீர் வந்ததால்

நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம்
நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம்

யெகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே
யெகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே

2
துர்ச்சன பிரவாகங்கள் என்னை
மேற்கொள்ள வந்த போது
துர்ச்சன பிரவாகங்கள் என்னை
மேற்கொள்ள வந்த போது

என் கதறல் கேட்டீரைய்யா
கன்மலை மேல் வைத்தீரையா
என் கதறல் கேட்டீரைய்யா
கன்மலை மேல் வைத்தீரையா

நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம்
நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம்

யெகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே
யெகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே

 3
இயேசுவின் இரத்தம் உண்டு
அவர் நாமத்தில் ஜெயம் உண்டு
இயேசுவின் இரத்தம் உண்டு
அவர் நாமத்தில் ஜெயம் உண்டு

அபிஷேகம் எனக்குள் உண்டு
கிருபையின் மேல் கிருபை உண்டு
அபிஷேகம் எனக்குள் உண்டு
கிருபையின் மேல் கிருபை உண்டு

நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம்
நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம்

யெகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே
யெகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே

கன்மலையே கோட்டையே
நான் நம்பும் தெய்வமே
கன்மலையே கோட்டையே
நான் நம்பும் தெய்வமே

யெகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே
யெகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே

Don`t copy text!