yahain

கண்டாங்கி / Kandangi / Kandaangi

கண்டாங்கி சேலை கட்டி
மரிக்கொழுந்து தலையில் சூடி
கஞ்சி பானை சுமந்து போகும்
சின்ன பொண்ணே கொஞ்சம் நில்லு

கண்டாங்கி சேலை கட்டி
மரிக்கொழுந்து தலையில் சூடி
கஞ்சி பானை சுமந்து போகும்
சின்ன பொண்ணே கொஞ்சம் நில்லு

தன்னானே தான நன்னே தனனானே தான நன்னே
தனனானே தான நன்னே தனனானே தான நன்னே

1.
கொலமெல்லாம் நறைஞ்சிருக்கு
வெளஞ்சிருக்கு
கையில காசு இருக்கு
கவலை இனி நமக்கு எதுக்கு

கொலமெல்லாம் நறைஞ்சிருக்கு
வெளஞ்சிருக்கு
கையில காசு இருக்கு
கவலை இனி நமக்கு எதுக்கு

தன்னானே தான நன்னே தனனானே தான நன்னே
தனனானே தான நன்னே தனனானே தான நன்னே

2
மதியீனமா பேசாதைய
மனதில் கர்வம் கொள்ளாதையே
இன்று இரவு ஜீவன் போனால்
சேர்த்த செல்வம் யாருக்கு போகும்

மதியீனமா பேசாதைய
மனதில் கர்வம் கொள்ளாதையே
இன்று இரவு ஜீவன் போனால்
சேர்த்த செல்வம் யாருக்கு போகும்

தன்னானே தான நன்னே தனனானே தான நன்னே
தனனானே தான நன்னே தனனானே தான நன்னே

3
உனக்காக மேன்மை இழந்தார்
எனக்காக மகிமை இழந்தார்
நமக்காக தன்னை இழந்த
தேவ பாலன் பிறந்தார் ஐயா

உனக்காக மேன்மை இழந்தார்
எனக்காக மகிமை இழந்தார்
நமக்காக தன்னை இழந்த
தேவ பாலன் பிறந்தார் ஐயா

தன்னானே தான நன்னே தனனானே தான நன்னே
தனனானே தான நன்னே தனனானே தான நன்னே

4
ஆலயம் தொழுவோம் நாமும்
தேவனையே பணிவோம் நாளும்
பெத்லகேம் பாலகனை
நம் இல்லம் அழைத்து போவோம்

ஆலயம் தொழுவோம் நாமும்
தேவனையே பணிவோம் நாளும்
பெத்லகேம் பாலகனை
நம் இல்லம் அழைத்து போவோம்

தன்னானே தான நன்னே தனனானே தானே நன்னே
தனனானே தானே நன்னே தனனானே தானே நன்னே

தன்னானே தான நன்னே தனனானே தானே நன்னே
தனனானே தான நன்னே தனனானே தானே நன்னே

கண்டாங்கி / Kandangi / Kandaangi | Subhash Mani, Madhubalan, Jenilet Jebakumar, Eunice Jennifer, Jenisha, Jemi | P. Jebakumar | David A John, Anns D Yahain

Don`t copy text!