worship

உன்னதத்தின் ஆவியாலே | Unnathathin Aaviyaale / Unnathaththin Aaviyaale / Unnadhathin Aaviyaale / Unnadhaththin Aaviyaale

உன்னதத்தின் ஆவியாலே நிரம்ப வேண்டுமே
உமக்காக வாழ உள்ளம் வாஞ்சிக்கின்றதே
உன்னதத்தின் ஆவியாலே நிரம்ப வேண்டுமே
உமக்காக வாழ உள்ளம் வாஞ்சிக்கின்றதே

உம்மோடு உறவாட ஆசையே
உம்மையே பின்பற்றி வாழ்வேனே
உம்மோடு உறவாட ஆசையே
உம்மையே பின்பற்றி வாழ்வேனே

அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா

1
உற்சாகத்தின் ஆவியாலே நிரம்ப வேண்டுமே
உலகத்தின் வேஷத்தை வெறுத்துத்தள்ளவே
உற்சாகத்தின் ஆவியாலே நிரம்ப வேண்டுமே
உலகத்தின் வேஷத்தை வெறுத்துத்தள்ளவே

உம்மோடு அனுதினமும் கிட்டிச்சேரவே
உமது சாயலால் என்னை திருப்தியாக்குமே
உம்மோடு அனுதினமும் கிட்டிச்சேரவே
உமது சாயலால் என்னை திருப்தியாக்குமே

அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா

2
கிருபயின் ஆவியாலே நிரம்ப வேண்டுமே
கண்ணிரோடு ஜெபிக்கின்ற வரம் தாருமே
கிருபயின் ஆவியாலே நிரம்ப வேண்டுமே
கண்ணிரோடு ஜெபிக்கின்ற வரம் தாருமே

கணக்கில்லா ஆத்துமாக்களோடு நான்
மகிமையில் உம்மோடு வாழனுமே
கணக்கில்லா ஆத்துமாக்களோடு நான்
மகிமையில் உம்மோடு வாழனுமே

அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா

அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா

உன்னதத்தின் ஆவியாலே | Unnathathin Aaviyaale / Unnathaththin Aaviyaale / Unnadhathin Aaviyaale / Unnadhaththin Aaviyaale | Trinita Robinson, Jesus Meets Ministries Worship Team | Jesus Meets Ministries Worship Team Christina Robinson / Jesus Meets Ministries, Avadi, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!