வல்ல கர்த்தர் நாமத்திற்கே | Valla Karthar Namathirke / Valla Karththar Namathirke / Valla Karthar Namaththirke / Valla Karththar Namaththirke
வல்ல கர்த்தர் நாமத்திற்கே | Valla Karthar Namathirke / Valla Karththar Namathirke / Valla Karthar Namaththirke / Valla Karththar Namaththirke
வல்ல கர்த்தர் நாமத்திற்கே
ஸ்தோத்திரம் உண்டாகட்டுமே
எல்லாருக்கும் மா உன்னத நாமம்
வல்ல கர்த்தர் நாமத்திற்கே
ஸ்தோத்திரம் உண்டாகட்டுமே
எல்லாருக்கும் மா உன்னத நாமம்
1
மகிபரின் நாமத்திற்கே
மகிமை உண்டாகட்டுமே
மண்ணில் விண்ணில் மேலுயர்ந்த நாமம்
மகிபரின் நாமத்திற்கே
மகிமை உண்டாகட்டுமே
மண்ணில் விண்ணில் மேலுயர்ந்த நாமம்
கர்த்தர் நாமம் என்றென்றும்
பலத்த துருகம்
பக்தரோடி அங்கே நல் சுகம் காண்பார்
கர்த்தர் நாமம் என்றென்றும்
பலத்த துருகம்
பக்தரோடி அங்கே நல் சுகம் காண்பார்
வல்ல கர்த்தர் நாமத்திற்கே
ஸ்தோத்திரம் உண்டாகட்டுமே
எல்லாருக்கும் மா உன்னத நாமம்
வல்ல கர்த்தர் நாமத்திற்கே
ஸ்தோத்திரம் உண்டாகட்டுமே
எல்லாருக்கும் மா உன்னத நாமம்
2
இயேசு என்னும் நாமமதே
நேசக் கர்த்தர் நாமமதே
சர்வமும் தொழுதிடும் நல் நாமம்
இயேசு என்னும் நாமமதே
நேசக் கர்த்தர் நாமமதே
சர்வமும் தொழுதிடும் நல் நாமம்
கர்த்தர் நாமம் என்றென்றும்
பலத்த துருகம்
பக்தரோடி அங்கே நல் சுகம் காண்பார்
கர்த்தர் நாமம் என்றென்றும்
பலத்த துருகம்
பக்தரோடி அங்கே நல் சுகம் காண்பார்
வல்ல கர்த்தர் நாமத்திற்கே
ஸ்தோத்திரம் உண்டாகட்டுமே
எல்லாருக்கும் மா உன்னத நாமம்
வல்ல கர்த்தர் நாமத்திற்கே
ஸ்தோத்திரம் உண்டாகட்டுமே
எல்லாருக்கும் மா உன்னத நாமம்
வல்ல கர்த்தர் நாமத்திற்கே | Valla Karthar Namathirke / Valla Karththar Namathirke / Valla Karthar Namaththirke / Valla Karththar Namaththirke | Smith / Living Word Ministries / Living Word Church Madurai, Madurai, Tamil Nadu, India
வல்ல கர்த்தர் நாமத்திற்கே | Valla Karthar Namathirke / Valla Karththar Namathirke / Valla Karthar Namaththirke / Valla Karththar Namaththirke| Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India