பிதாவே பிதாவே | Pithave Pithave / Pithaave Pithaave / Pidhave Pithave / Pidhaave Pithaave
பிதாவே பிதாவே | Pithave Pithave / Pithaave Pithaave / Pidhave Pithave / Pidhaave Pithaave
பிதாவே பிதாவே
உம்மை நம்பி நானும் வந்தேன்
பிதாவே பிதாவே
உம்மை நம்பி நானும் வந்தேன்
நீங்க என்னை சந்திக்கலான எங்கே போவேன்
நீங்க என்ன பார்க்கலனா என்ன ஆவேன்
நீங்க என்னை சந்திக்கலான எங்கே போவேன்
நீங்க என்ன பார்க்கலனா என்ன ஆவேன்
என்ன காப்பாத்துங்க தகப்பனே
இந்த மண்ணில் வாழும் வரை
என்ன காப்பாத்துங்க தகப்பனே
இந்த மண்ணில் வாழும் வரை
பிதாவே பிதாவே
உம்மை நம்பி நானும் வந்தேன்
1
பெயர் சொல்லி அழைத்தவர் நீர் தானே என்
தாயின் கருவில் தெரிந்தவரே
பெயர் சொல்லி அழைத்தவர் நீர் தானே என்
தாயின் கருவில் தெரிந்தவரே
இயேசுவே எனக்கு நீர் போதும் என்னை
வாழ வைப்பதும் நீர்தானே
என் வழியும் சத்தியமும்
என் ஜீவனும் நீர்தானே
என் வழியும் சத்தியமும்
என் ஜீவனும் நீர்தானே
பிதாவே பிதாவே
உம்மை நம்பி நானும் வந்தேன்
2
தாய் தன் பிள்ளையை மறந்தாலும் என்
தகப்பன் நீர் என்றும் மறப்பதில்லை
தாய் தன் பிள்ளையை மறந்தாலும் என்
தகப்பன் நீர் என்றும் மறப்பதில்லை
உள்ளங்கையில் என்னை வரைந்தவரே எந்தன்
ஆபத்து காலத்தில் துணை நீரே
என் வழியும் சத்தியமும்
என் ஜீவனும் நீர்தானே
என் வழியும் சத்தியமும்
என் ஜீவனும் நீர்தானே
பிதாவே பிதாவே
உம்மை நம்பி நானும் வந்தேன்
பிதாவே பிதாவே
உம்மை நம்பி நானும் வந்தேன்
என் வழியும் சத்தியமும்
என் ஜீவனும் நீர்தானே
என் வழியும் சத்தியமும்
என் ஜீவனும் நீர்தானே
பிதாவே பிதாவே | Pithave Pithave / Pithaave Pithaave / Pidhave Pithave / Pidhaave Pithaave | Peter Rayan | Samraj Williams | Peter Rayan, Sangeetha Peter