உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமை | Uyirthezhundha Yesuvin Vallamai / Uyirththezhundha Yesuvin Vallamai
உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமை | Uyirthezhundha Yesuvin Vallamai / Uyirththezhundha Yesuvin Vallamai
உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமை
என் வாழ்வை மறுரூபமாக்கிடும்
உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமை
என் வாழ்வை மறுரூபமாக்கிடும்
மரித்தார் சாத்தானை ஜெயித்தார்
தம் ஜீவனை தந்து உயிர்ப்பித்தாரே
மரித்தார் சாத்தானை ஜெயித்தார்
தம் ஜீவனை தந்து உயிர்ப்பித்தாரே
உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமை
என் வாழ்வை மறுரூபமாக்கிடும்
உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமை
என் வாழ்வை மறுரூபமாக்கிடும்
1
மறுரூபம் என்னில் வேண்டும் ஐயா
உம் மகிமையால் என்னை நிரப்பிடுமே
மறுரூபம் என்னில் வேண்டும் ஐயா
உம் மகிமையால் என்னை நிரப்பிடுமே
ஜென்ம சுபாவங்கள் மறையணுமே
தேவ சாயலாய் மாறணுமே
ஜென்ம சுபாவங்கள் மறையணுமே
தேவ சாயலாய் மாறணுமே
இயேசுவே என்னில் வாருமே
என் வாழ்வை மறுரூபமாக்கிடும்
இயேசுவே என்னில் வாருமே
என் வாழ்வை மறுரூபமாக்கிடும்
2
பெலவானாய் நானும் வாழ்ந்திடவே
உம் வார்த்தையை எனக்கு தந்திடுமே
பெலவானாய் நானும் வாழ்ந்திடவே
உம் வார்த்தையை எனக்கு தந்திடுமே
ஒவ்வொரு நாளும் போஷியுமே
உமது சித்தத்தை அறிந்திடவே
ஒவ்வொரு நாளும் போஷியுமே
உமது சித்தத்தை அறிந்திடவே
இயேசுவே உங்க வார்த்தையே
என் வாழ்வை செழிப்பாய் மாற்றிடும்
இயேசுவே உங்க வார்த்தையே
என் வாழ்வை செழிப்பாய் மாற்றிடும்
3
அனலுள்ள வாழ்வு தேவை ஐயா
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
அனலுள்ள வாழ்வு தேவை ஐயா
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
ஊற்றிடுமே உந்தன் அபிஷேகத்தை
உண்மையாய் ஊழியம் செய்திடவே
ஊற்றிடுமே உந்தன் அபிஷேகத்தை
உண்மையாய் ஊழியம் செய்திடவே
ஊற்றுமே உந்தன் ஆவியை
என் வாழ்வை உண்மையாய் மாற்றிடும்
ஊற்றுமே உந்தன் ஆவியை
என் வாழ்வை உண்மையாய் மாற்றிடும்
உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமை
என் வாழ்வை மறுரூபமாக்கிடும்
உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமை
என் வாழ்வை மறுரூபமாக்கிடும்
மரித்தார் சாத்தானை ஜெயித்தார்
தம் ஜீவனை தந்து உயிர்ப்பித்தாரே
மரித்தார் சாத்தானை ஜெயித்தார்
தம் ஜீவனை தந்து உயிர்ப்பித்தாரே
உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமை | Uyirthezhundha Yesuvin Vallamai / Uyirththezhundha Yesuvin Vallamai | Devapriyan, Ashborn Sam | Anderson William | Devapriyan