william

ஒவ்வொரு நாட்களிலும் / Ovvoru Natkalilum / Ovoru Natkalilum

ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை

ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார்
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை

ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார்

நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரை பார்க்கிலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரை பார்க்கிலும்

ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்

1
என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே
என்னை நேசித்த நேசத்தின் ஆழமதின்
என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே
என்னை நேசித்த நேசத்தின் ஆழமதின்

பெருங்கிருபை நினைக்கும்போது
என்ன பதில் செய்வனோ ஆம்
பெருங்கிருபை நினைக்கும்போது
என்ன பதில் செய்வனோ

இரட்சிப்பின் பாத்திரத்தை

உயர்த்துவேன் நன்றியோடு
இரட்சிப்பின் பாத்திரத்தை

உயர்த்துவேன் நன்றியோடு

2
பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெருக்கையிலே
பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெருக்கையிலே

நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்ல பெயரை
நீ என்னுடையவள் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்ல பெயரை

வளர்த்தீர் இவ்வளவாக
உம் நாமம் மகிமைக்காக
வளர்த்தீர் இவ்வளவாக
உம் நாமம் மகிமைக்காக

3
இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
பனியை விட வெண்மையாய் மாற்றினீரே
இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
பனியை விட வெண்மையாய் மாற்றினீரே

சொந்த இரத்தம் நல்கியே
மகிமையின் பலியாகினீர்
சொந்த இரத்தம் நல்கியே
மகிமையின் பலியாகினீர்

நான் இரட்சிப்படைவதற்கு
என் பாவம் சுமந்து தீர்த்திர்
நான் இரட்சிப்படைவதற்கு
என் பாவம் சுமந்து தீர்த்திர்

நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரை பார்க்கிலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரை பார்க்கிலும்

ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்

ஒவ்வொரு நாட்களிலும் / Ovvoru Natkalilum / Ovoru Natkalilum | Isaac William

ஒவ்வொரு நாட்களிலும் / Ovvoru Natkalilum / Ovoru Natkalilum | Yovan Raj | Alwyn | Isaac William

Don`t copy text!