vyasarpadi

என் தேவன் பொய் சொல்ல மனிதனல்ல / En Devan Poi Solla Manithanalla / En Devan Poi Solla Manidhanalla

என் தேவன் பொய் சொல்ல மனிதனல்ல
என் தேவன் மனம் மாற மனஷனல்ல

அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ
தேவன் பாதத்தில் அமர்ந்திருந்து பார்
அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ
தேவன் பாதத்தில் அமர்ந்திருந்து பார்

ஆமென் ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
ஆமென் ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

1
என்னை நோக்கி கூப்பிடு என்றார்
நான் பதில் அளிப்பேன் என்றார்

உனக்கு எட்டாத பெருங்காரிங்களை
நான் உன் வாழ்வில் செய்வேன் என்றாரே
உனக்கு எட்டாத பெருங்காரிங்களை
நான் உன் வாழ்வில் செய்வேன் என்றாரே

ஆமென் ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

2
நிச்சயம் முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாதே

நீ எதிர்பார்க்கின்ற முடிவை உனக்கு
தருவேன் என்றுரைத்தாரே
நீ எதிர்பார்க்கின்ற முடிவை உனக்கு
தருவேன் என்றுரைத்தாரே

ஆமென் ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

3
ஆபத்தில் நீ சோர்ந்திடும்போது
உன் பெலன் குறுகிப் போகும்

அவர் மேல் பாரத்தை வைத்துவிடு என்றாரே
அவரே நம் சுமை தாங்கி
அவர் மேல் பாரத்தை வைத்துவிடு என்றாரே
அவரே நம் சுமை தாங்கி

ஆமென் ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

என் தேவன் பொய் சொல்ல மனிதனல்ல
என் தேவன் மனம் மாற மனஷனல்ல

அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ
தேவன் பாதத்தில் அமர்ந்திருந்து பார்

ஆமென் ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
ஆமென் ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

என் தேவன் பொய் சொல்ல மனிதனல்ல / En Devan Poi Solla Manithanalla / En Devan Poi Solla Manidhanalla | Sheela Joshua / Apostolic Christian Assembly (ACA) Divine Ministries, Vyasarpadi, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!