என் கிருபை உன்னை விட்டு விலகாதே / En Kirubai Unnai Vittu Vilagaadhe / En Kirubai Unnai Vittu Vilagaathe / En Kirubai Unnai Vittu Vilagadhe / En Kirubai Unnai Vittu Vilagathe

என் கிருபை உன்னை விட்டு விலகாதே
என் கிருபை உன்னை விட்டு விலகாதே
நீ என் தாசன் நான் உன்னை மறவேன்
நீ என் தாசன் நான் உன்னை மறவேன்
பெயர் சொல்லி அழைத்தேன் உன்னை
அதிசயமாய் படைத்தேன்
பெயர் சொல்லி அழைத்தேன் உன்னை
அதிசயமாய் படைத்தேன்
என் கிருபை உன்னை விட்டு விலகாதே
என் கிருபை உன்னை விட்டு விலகாதே
1
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்

என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே
என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே
என் கிருபை உன்னை விட்டு விலகாதே
என் கிருபை உன்னை விட்டு விலகாதே
2
தண்ணீரை கடந்தாலும் அக்கினியில் நடந்தாலும்

3
மனிதர்கள் மறந்தாலும் மருத்துவர்கள் கைவிரித்தாலும்

4
இளமையில் உன்னை இரட்சித்தேனே முதுமையிலும் நடத்திடுவேனே
இளமையில் உன்னை இரட்சித்தேனே முதுமையிலும் நடத்திடுவேனே
என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே
என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே
என் கிருபை உன்னை விட்டு விலகாதே
என் கிருபை உன்னை விட்டு விலகாதே
நீ என் தாசன் நான் உன்னை மறவேன்
நீ என் தாசன் நான் உன்னை மறவேன்
பெயர் சொல்லி அழைத்தேன் உன்னை
அதிசயமாய் படைத்தேன்
பெயர் சொல்லி அழைத்தேன் உன்னை
அதிசயமாய் படைத்தேன்
என் கிருபை உன்னை விட்டு விலகாதே
என் கிருபை உன்னை விட்டு விலகாதே
என் கிருபை உன்னை விட்டு விலகாதே / En Kirubai Unnai Vittu Vilagaadhe / En Kirubai Unnai Vittu Vilagaathe / En Kirubai Unnai Vittu Vilagadhe / En Kirubai Unnai Vittu Vilagathe | Christopher Rajasingh Joseph