தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து | Theengennai Thukkapaduthaamal Kathu / Theengennai Thukkapaduththaamal Kaththu
தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து | Theengennai Thukkapaduthaamal Kathu / Theengennai Thukkapaduththaamal Kaththu
தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து
எல்லையை பெரிதாக்கும் தேவனே
தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து
எல்லையை பெரிதாக்கும் தேவனே
1
தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்
செழிப்பான இடத்தினில் கொண்டு வந்தீர்
தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்
செழிப்பான இடத்தினில் கொண்டு வந்தீர்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றியே
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றியே
ஏலீமையும் காணச்செய்தீர்
ஏலீமையும் காணச்செய்தீர்
தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து
எல்லையை பெரிதாக்கும் தேவனே
தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து
எல்லையை பெரிதாக்கும் தேவனே
2
பொறாமையும் போட்டியும் நிறைந்த இவ்வுலகில்
எல்லைகள் திடனாய் நிற்கட்டுமே
பொறாமையும் போட்டியும் நிறைந்த இவ்வுலகில்
எல்லைகள் திடனாய் நிற்கட்டுமே
யாபேசை ஆசீர்வதித்த தேவனே
யாபேசை ஆசீர்வதித்த தேவனே
என்னையும் இன்று ஆசீர்வதியும்
என்னையும் இன்று ஆசீர்வதியும்
3
இரட்டுக்கு நல்ல இரத்தாம்பரமாம்
சாம்பலுக்கு பதில் சிங்காரமாம்
இரட்டுக்கு நல்ல இரத்தாம்பரமாம்
சாம்பலுக்கு பதில் சிங்காரமாம்
ஊரை பூரிமாய் மாற்றின தேவனே
ஊரை பூரிமாய் மாற்றின தேவனே
புதிய காரியம் காணச்செய்வீர்
புதிய காரியம் காணச்செய்வீர்
தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து
எல்லையை பெரிதாக்கும் தேவனே
தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து
எல்லையை பெரிதாக்கும் தேவனே
தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து
எல்லையை பெரிதாக்கும் தேவனே
தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து
எல்லையை பெரிதாக்கும் தேவனே
தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து | Theengennai Thukkapaduthaamal Kathu / Theengennai Thukkapaduththaamal Kaththu | Allen Paul, Sophiya Allen Paul / Blessing TV, Revival Prayer Centre, Soolakarai, Virudhunagar, TamilNadu, India